பிற விளையாட்டு செய்திகள்

ஆசிய தடகளம்: தமிழக வீரர் லட்சுமண் தங்கம்

ஜூலை 09, 2017

புவனேஸ்வர்ஆசிய தடகளம் 10,000 மீ., ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமண் தங்கம் வென்றார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் அர்ச்சனா ஆதவ் (800 மீ., ஓட்டம்), சுவப்னா பர்மான் (ஹெப்டதலான்) தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில்

ஆஸி., கூடைப்­பந்து அணி­யில் இந்­தி­யர்
ஜூலை 08, 2017

புது­டில்லி : அமெ­ரிக்கா, ஐரோப்பா மற்­றும் ஆஸ்­தி­ரே­லியா நாடு­க­ளில் கூடைப்­பந்து விளை­யாட்டு பிர­ப­லம். கூடைப்­பந்து சர்­வ­தேச போட்­டி­க­ளுக்­கான

ஆசிய ‘லுாஜ்’ பனிச்சறுக்கு தங்கம் வென்றார் சிவ கேசவன்
டிசம்பர் 23, 2016

நகானோஆசிய ‘லுாஜ்’ பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சிவ கேசவன் தங்கம் வென்றார்.ஜப்பானில் உள்ள நகானோ நகரில், ஆசிய ‘லுாஜ்’பனிச்சறுக்கு

பாராலிம்பிக்கில் சோகம்: ஈரான் வீரர் மாரடைப்பால் மரணம்
செப்டம்பர் 18, 2016

ரியோ டி ஜெனிரோரியோ பாராலிம்பிக் சைக்கிளிங் போட்டியின் போது ஈரான் வீரர் சர்பராஸ் பஹ்மான் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி

பாராலிம்பிக்: தங்கம் வென்றார் மாரியப்பன்: தமிழக அரசு ரூ.2 கோடி பரிசு
செப்டம்பர் 10, 2016

ரியோ டி ஜெனிரோபாராலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியதோடு வரலாறு படைத்தார். இவருக்கு தமிழக அரசு

வெள்ளிப் பதக்கம்: யோகேஷ்வர் பெருந்தன்மை
ஆகஸ்ட் 31, 2016

புதுடில்லிமரணமடைந்த ரஷ்ய வீரர் குடுகோவின் குடும்பமே வெள்ளிப்பதக்கத்தை வைத்துக்கொள்ளட்டும் என இந்திய மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் கூறியுள்ளார்.இந்தியாவின்

எழுச்சி பெறுமா குத்துச்சண்டை: விகாஷ் கிருஷ்ணன் எதிர்பார்ப்பு
ஆகஸ்ட் 30, 2016

புதுடில்லி‘இந்தியாவில் குத்துச்சண்டை வீழ்ச்சி பாதையில் செல்கிறது. இதனை மீட்க அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என விகாஷ் கிருஷ்ணன்  தெரிவித்தார்.இந்தியாவின்

2012 ஒலிம்பிக்: யோகேஷ்வர் தத்திற்கு வெள்ளி
ஆகஸ்ட் 30, 2016

புதுடில்லிரியோ போட்டியில் சொதப்பிய இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத்திற்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில்

பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு சிறையா? ஜிம்பாப்வே அரசு மறுப்பு
ஆகஸ்ட் 29, 2016

ஹராரேரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களை சிறையில் அடைக்க ஜிம்பாப்வே அதிபர் உத்தரவிட்டதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை   என அந்நாட்ட அதிபர்

சிந்து, சாக்சிக்கு ‘கேல் ரத்னா’ விருது: ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி வழங்கினார்
ஆகஸ்ட் 29, 2016

புதுடில்லிரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த சிந்து, சாக்சி மாலிக் ஆகியோருடன் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாக்கர், துப்பாக்கி சுடுதல்

மேலும் செய்திகள்