இளையராஜா தொடர் செய்திகள்

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 14–6–17

ஜூன் 14, 2017

கமல்  பாடிய  முதல்  பாடல்!(சென்ற வார தொடர்ச்சி...)இந்த ஆண்­டில் கமல் மலை­யாள படம் ஒன்­றில் நடித்­துக் கொண்­டி­ருந்­தார். இயக்­கு­னர் ருத்­ரைய்யா என்­ப­வர் கம­லி­டம் சென்று தான் ஒரு படம் இயக்­கப்­போ­வ­தா­க­வும், அந்­தப் படத்­தில் நீங்­கள் நடித்­தால் நன்­றாக இருக்­கும் என்­றும்

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 7–6–17
ஜூன் 07, 2017

மறக்க முடியாத இரண்டு பாடல்கள்!(சென்ற வார தொடர்ச்சி...)சிவாஜி நடித்து வெளி­வந்த 'தியா­கம்' என்ற படத்­திற்­கும் இளை­ய­ராஜா இசை­ய­மைத்­தி­ருந்­தார்.

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 24–5–17
மே 24, 2017

இளையராஜாவை வருத்தப்பட வைத்த விமர்சனம்!(சென்ற வார தொடர்ச்சி...)1977-ல் நடந்த ஒரு நிகழ்ச்சி –'கவிக்­கு­யில்' படத்­திற்­கான பாடல்­களை இளை­ய­ராஜா கம்­போஸ்

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 17–5–17
மே 17, 2017

ஜானகியை அழ வைத்த பாடல்!(சென்ற வார தொடர்ச்சி...)காரைக்­குடி நாரா­ய­ணன் இந்த ஆண்­டில் ஒரு படம் தயா­ரிக்க திட்­ட­மிட்­டி­ருந்­தார். இவர் கதை – வச­னம்

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 10–5–17
மே 10, 2017

திகில் படத்திலும் பின்னிவிட்டார்!(சென்ற வார தொடர்ச்சி...)நாட்­டுப்­பு­றத்­தா­னாக மட்­டு­மல்ல, அதி­ந­வீன நகர்ப்­பு­றத்­தா­னா­க­வும் தன்­னால்

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 3–5–17
மே 03, 2017

உணர்ச்சியை இசையில் படம்பிடிப்பவர்!(சென்ற வார தொடர்ச்சி...)தன் முதல் பட­மான '16 வய­தி­னிலே'-வுக்கு பிறகு பார­தி­ராஜா தன் பரி­வா­ரங்­க­ளோடு இந்த

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 26–4–17
ஏப்ரல் 26, 2017

கவுண்ட்டர் பாய்ண்ட்டை சர்வசாதாரணமாக செய்பவர்!(சென்ற வார தொடர்ச்சி...)இதே ஹார்­மனி கான்­செப்ட்­டின் இன்­னும் கடி­ன­மான வடி­வ­மான கவுண்ட்­டர்­பாய்ண்ட்

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 12–4–17
ஏப்ரல் 12, 2017

உருகி கேட்ட இசைக்கலைஞன் பெயர் இளையராஜா!(சென்ற வார தொடர்ச்சி...)இசைஞானியின் ஒரு ரசிகனின் குரலாகவே இதை பதிவு செய்கிறேன்...மேற்­கத்­திய இசை­யில் நல்ல தேர்ச்சி

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 5–4–17
ஏப்ரல் 05, 2017

கட்டுக்கதை என நிரூபணமானது!(சென்ற வார தொடர்ச்சி...)'தள­பதி'யில் எல்லா பாடல்­க­ளுமே ஹிட்­டு­தான் என்­றா­லும் 'யமுனை ஆற்­றிலே ஈரக் காற்­றிலே'வுக்­குத்

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 29–3–17
மார்ச் 29, 2017

அண்ணன் பாஸ்கர் குரல் கொடுத்தார்!(சென்ற வார தொடர்ச்சி...)1976-ல் 5 படங்­க­ளுக்­கும், 1977-ல் 12 தமிழ் படங்­க­ளுக்­கும் இசை­ய­மைத்த இளை­ய­ராஜா 1978-ல் 22 தமிழ்

மேலும் செய்திகள்