சுதாங்கன்

பாட்டிமார் சொன்ன கதைகள் – 119 – சுதாங்கன்

ஜூன் 23, 2017

மகாபாரதத்தில் இரண்டு சூதாட்டம்!விது­ரர் பேச ஆரம்­பித்­தார். `` துரி­யோ­த­னன் என் தாயை இழி­வு­ப­டுத்­தி­ய­வன். இவ­னுக்கு ஆத­ர­வாக நான் போரிட மாட்­டேன்.  ஹஸ்­தி­னா­பு­ரம் என் கர்ம பூமி. அதனை எதிர்த்து நான் போரி­ட­மாட்­டேன். இந்த யுத்­தத்­தில் என் வில் யாருக்­கும் பயன்­ப­டாது.’’

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 56
ஜூன் 20, 2017

 ‘‘அவன் என்னிடம் செலுத்தும் அன்பின் திறத்தை நாளைக்குக் காட்டுவோம்! நாளை நீ ஒளிந்திருந்து காண்பாயாக! மனக்கவலை ஒழிக!’’ என்று சொல்லி மறைந்தார். கனவு

ஒரு பேனாவின் பயணம் – 112 – சுதாங்கன்
ஜூன் 19, 2017

இந்திரா காந்தி கைது!அரசியல் தோல்வி, ஆட்சி இழுப்பு இதனால் தனித்து விடப்பட்டார் இந்திரா காந்தி. மேலும், மனவிரக்தியில் இருந்தார்.பீகார் மாநிலம் பெல்ச்சிக்கும்,

செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 180– சுதாங்கன்
ஜூன் 18, 2017

சிவாஜியுடன் பல படங்களை நடித்தவர் நாகேஷ்!எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று எல்லோர் படங்களிலும் நாகேஷ் இருப்பார்.படங்களுக்கு

பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 18–6–17
ஜூன் 18, 2017

பார்த்தது!நாடு முழுவதும் இப்போது ஜிஎஸ்டி வரியைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது.  சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன. கமல்ஹாசன் ஒரு படி மேலே போய் 'சினிமாவிற்கு

பாட்டிமார் சொன்ன கதைகள் – 118 – சுதாங்கன்
ஜூன் 16, 2017

வில்லுக்கோர்  விதுரன்!கிருஷ்­ணர், ஹஸ்­தி­னா­பு­ரத்தை அடைந்­த­போது துரி­யோ­த­னன் அவரை வர­வேற்­றான். அவ­னது வர­வேற்ப்­பைக் கொஞ்­ச­மும்

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 55
ஜூன் 13, 2017

வெயில் ஏறி வெங்கதிர் முற்றி நடுப்பகலுமாயிற்று. திண்ணனார் தன் வேட்டைத் தொழிலை முடித்து கொன்ற மிருகங்களையெல்லாம் ஒரு மரத்து நிழலில் கொண்டு போய் சேர்த்தார்.அதன்

ஒரு பேனாவின் பயணம் – 111 – சுதாங்கன்
ஜூன் 12, 2017

வினோபா ஆசிரமத்தில் இந்திரா!'என் மீதும் என் குடும்பத்தின் மீதும் நீண்ட நாட்களாக  தொடர்ந்து செய்து வரும் அவதூறுகளை கண்டு நான் புன்னகை வடிக்கிறேன்.

செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 179– சுதாங்கன்
ஜூன் 11, 2017

'அகல கால் வைக்காமல் சீராக நடந்து சிறப்பு பெற்றவர் சிவாஜி. சகல பாக்கியங்களும் பெற்ற ஒரே நடிகர் அவராகத்தான் இருக்க முடியும்.  அவரது குடும்பமும் சீராக

பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 11–6–17
ஜூன் 11, 2017

பார்த்தது!ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றால், அப்படி ஒரு பைத்தியம் இருந்தது.  சிறுவனாக இருந்த காலத்தில் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் கிரிக்கெட்

மேலும் கடந்த பகுதிகள்