செய்தி மலர்

மகாராஷ்டிரா: கூட்டணிக்கு வாய்ப்பு

பிப்ரவரி 24, 2018

மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் ஆளும் கூட்­டணி கட்­சி­க­ளான பார­திய ஜன­தா­விற்­கும், சிவ­சே­னா­வுக்­கும் இடையே ஏற்­பட்­டுள்ள புகைச்­ச­லுக்கு தீர்வு காணப்­பட வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.  இரு கட்­சி­க­ளுக்­கும் இடையே கருத்து வேறு­பாடு நில­வு­கி­றது. பா.ஜ.,தலை­மை­யி­லான

கமல் பராக்... பராக்...
பிப்ரவரி 24, 2018

இதோ! கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து விட்டார். கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவித்துக் களம் இறங்கிவிட்டார். இனி என்ன செய்யப் போகிறார்கள் தமிழக வாக்காளர்கள்.கமல்ஹாசனை

கர்நாடகா: மூன்றாவது அணி?
பிப்ரவரி 24, 2018

கர்­நா­ட­கா­வில் சட்­ட­சபை தேர்­தல் மே மாதம் நடை­பெற வாய்ப்பு உள்­ளது. இந்த மாநி­லத்­தில் தற்­போது காங்­கி­ரஸ் ஆட்­சி­யில் இருக்­கின்­றது.

தேசியமும் திராவிடமும்! – 6
பிப்ரவரி 24, 2018

பிளவும்! பிரிவும்!!பிரா­ம­ணர்­க­ளுக்கு எதி­ராக நீதிக்­கட்சி உரு­வா­கி­ய­தாக கூறப்­பட்ட போதும் இதில் அங்­கம் வகித்த பெருந்­த­னக்­கா­ரர்

வங்கதேச எல்லையில் வேலி
பிப்ரவரி 24, 2018

வங்­காள தேசத்­தில் இருந்து வந்து இந்­தி­யா­வில் சட்­ட­வி­ரோ­த­மாக மக்­கள் குடி­யே­று­கின்­ற­னர். இவர்­கள் நிலத்தை ஆக்­கி­ர­மிப்­ப­து­டன்,

ராஜஸ்தானில் இருந்து டில்லிக்கு கள்ளத் துப்பாக்கி
பிப்ரவரி 24, 2018

தலை­ந­கர் டில்­லி­யில் குற்­றச்­செ­யல்­க­ளில் ஈடு­ப­டும் கிரி­மி­னல்­க­ளுக்கு ராஜஸ்­தா­னில் இருந்து நவீன துப்­பாக்கி கிடைப்­பது

சிசு மரணத்தை தடுக்கலாம்!
பிப்ரவரி 24, 2018

இந்­தி­யா­வில் பிறக்­கும் குழந்­தை­க­ளில் சுமார் 6 லட்­சம் குழந்­தை­கள் பிறந்த 28 நாட்­க­ளி­லேயே மர­ண­ம­டை­கின்­ற­னர். இதில் சரி­யான சிகிச்சை அளித்­தால் 80 சத­வி­கித குழந்­தை­கள் பலி­யா­வதை தடுக்­க­லாம் என்று யூனி­செப் ஆய்­வில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.184 நாடு­க­ளில் 52 நாடு­கள் குறைந்த வரு­வாய் உள்ள

வட்டிக்கு விடும் பிச்சைக்காரர்கள்
பிப்ரவரி 24, 2018

ஹைத­ரா­பாத்­தில் தெரு­வோர வியா­பா­ரி­கள், சிறு வியா­பா­ரி­க­ளுக்கு பிச்­சைக்­கா­ரர்­கள் தின­சரி வட்­டிக்கு பணம் கொடுக்­கின்­ற­னர்.

கால்நடைகளுக்கு ‘தீவன பீட்ரூட்’
பிப்ரவரி 24, 2018

கால்­ந­டை­க­ளுக்கு பசுந்­தீ­வ­னம் கிடைப்­பது அரி­தாகி வரு­கி­றது. அது­வும் வறட்சி மிகுந்த பகு­தி­க­ளி­லும், மழை இல்­லாத பகு­தி­க­ளி­லும்

வயது முதிர்ந்தவர்களுக்கு ஆதாரில் இருந்து விலக்கு
பிப்ரவரி 24, 2018

சத்­திஷ்­கர் மாநில தலை­ந­கர் ரெய்ப்­பூ­ரைச் சேர்ந்த 81 வயது முதி­ய­வர் எஸ்.எம். அகர்­வால். இவர் பிர­த­மர் அலு­வ­ல­கம், ஆதார் அட்டை கொடுக்­கும்

மேலும் கடந்த இதழ்கள்