சிறுவர் மலர்

காற்று மாசு: இந்­தி­யா­விற்கு முத­லி­டம்!

நவம்பர் 24, 2017

கந்­தக டை - ஆக்­ஸைடு; சுற்­றுச்­சூ­ழ­லுக்­கும் மனித குலத்­திற்­கும் பெரும் கேடு விளை­விக்­கக்­கூ­டிய வாயு. காற்­றில் இதைக் கலக்­கச்­செய்­வ­தில் உலக அள­வில் இந்­தியா முத­லி­டத்­தில் இருப்­ப­தாக வெளி­யான செய்தி அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது. அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த

அதிக விலைக்கு ஏலம் போன ஓவியம்!
நவம்பர் 24, 2017

லியா­னார்டோ டாவின்சி வரைந்த இயே­சு­நா­தர் ஓவி­யம் 450 மில்­லி­யன் டால­ருக்கு ஏலம் போனது (இந்­திய மதிப்­பில் சுமார் 2,940 கோடி ரூபாய்). 'உலக ரட்­ச­கர்

போர்ப்ஸ் : இளம் சாதனையாளர் பட்டியலில் சென்னை மங்கை!
நவம்பர் 24, 2017

உலக அள­வில் பிர­பல பத்­தி­ரி­கை­யான போர்ப்ஸ், 2017ம் ஆண்டு, முப்­பது வய­துக்­குட்­பட்ட, 30 இளம் சாத­னை­யா­ளர்­க­ளின் பட்­டி­யலை அறி­வித்­துள்­ளது.

அழகிய ஆபத்து!
நவம்பர் 24, 2017

பெட்டி ஜெல்லி மீன்ஆங்­கி­லப் பெயர்: 'பாக்ஸ் ஜெல்லி ஃபிஷ்' (Box Jelly Fish)உயி­ரி­யல் பெயர்: 'குபோ­ஸோவா' (Cubozoa)வேறு பெயர்­கள்: சொறி மீன், கடல் சொறி, சொறி முட்டை,

முள் மரத்தில் மூலிகை!
நவம்பர் 24, 2017

கல்­யாண முருங்கைஆங்­கி­லப் பெயர்­கள்: 'டைகர்ஸ் கிளாவ்' (Tiger's Claw), 'இன்­டி­யன் கோரல் ட்ரீ' (Indian Coral Tree), 'சன்­ஷைன் ட்ரீ' (Sunshine Tree)தாவ­ர­வி­யல் பெயர்­கள்:

காந்தி கதைகள் நூல்கள் இலவசம்!
நவம்பர் 24, 2017

காந்­தி­யச் சிந்­த­னை­க­ளின் அடிப்­ப­டை­யில், தங்­க­ளுக்­குள் இருக்­கும் படைப்­பூக்­கத்­தி­றன் மூலம் அன்­றா­டச் சிக்­கல்­க­ளைத்

சப்பாத்தி உருண்டை!
நவம்பர் 24, 2017

தேவை­யா­னவை:சப்­பாத்தி - 2, வெல்­லம் - 6 மேஜைக்­க­ரண்டி, ஏலக்­காய் துாள் - 1 மேஜைக்­க­ரண்டி, நெய் - 1 மேஜை­க­ரண்டி, முந்­திரி, திராட்சை, பேரிச்சை - தேவை­யான

உத்தரவை சுமந்த ஊழியர்...
நவம்பர் 24, 2017

திரு­மங்­க­லம் உயர்­நி­லைப்­பள்­ளி­யில், படித்த போது, 65 ஆண்­டு­க­ளுக்கு முன் நடந்த சம்­ப­வம் இது. மாண­வர்­கள், ஆங்­கில இலக்­க­ணத்தை சிறப்­பாக

புத்தகத்தை கரைத்து...
நவம்பர் 24, 2017

கிரா­மப் பள்­ளி­யில், ஏழாம் வகுப்­பில் படித்த போது நடந்த சம்­ப­வம். எங்­கள் தமிழ் ஆசி­ரி­யர், அங்­க­முத்து. பாடத்­தில் கேள்வி கேட்டு, விடை பெறு­வ­தில்

பொறுமை இழந்தால்...
நவம்பர் 24, 2017

ஒரு தோட்ட நிலத்தை, விலைக்கு வாங்­கி­னான் சண்­மு­கம். அதில், மண் வள­மும், நீர் வள­மும் நிறைந்­தி­ருந்­தது.தோட்ட நிலத்தை நன்­றாக கொத்தி, பண்­ப­டுத்தி,

மேலும் கடந்த இதழ்கள்