கதம்ப மலர்

நல்லன அருளும் நவராத்திரி! – குட்டிக்கண்ணன்

செப்டம்பர் 21, 2017

‘‘நவ­ராத்­திரி என்­பது அம்­மனை வழி­ப­டும் முக்­கிய விழாக்­க­ளில் ஒன்று. ‘நவம்’ என்­றால் ‘ஒன்­பது’ ராத்­திரி என்­றால் ‘இரவு’ எனப் பொருள்­ப­டும். நவ­ராத்­திரி கொண்­டாட்­டம் என்­பது ஒன்­பது இர­வு­கள் மற்­றும் பத்து பகல்­க­ளைக் குறிக்­கும்’’ என்ற விக­ட­கவி

நவராத்திரிக்கு புதுப்புது சுண்டல் – லட்சுமி
செப்டம்பர் 21, 2017

அழ­குற வீட்டை அலங்­க­ரித்து... அலை­ம­கள், கலை­ம­கள், மலை­ம­கள் மூவ­ரை­யும் பூஜித்து... அக்­கம்­பக்­கம், உறவு, நட்பு என அனை­வ­ரு­ட­னும் சேர்ந்து

நவராத்திரி விரதமும் தண்ணீரும்...! – சுமதி
செப்டம்பர் 21, 2017

நவ­ராத்­திரி விர­தம் இருப்­ப­தால் பல நன்­மை­கள் கிடைக்­கின்­றன என்று புரா­ணம் கூறு­கின்­றது. இந்த விர­தம் மூலம் பல ஆரோக்­கிய நன்­மை­க­ளும்

கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி – 18’ 21–9–17
செப்டம்பர் 21, 2017

இட்டதைக் கொண்டு எளிமையான முறையில் எட்டக்கூடிய வாக்கியங்கள் Come on, ' It ' is easy!தேர் (there) என்ற சொல்லை வாக்­கி­யத்­தின் தொடக்­கத்­தில் பயன்­ப­டுத்தி மிக

பிசினஸ்: தொழில் வெற்றிக்கு ஸ்ட்ராட்டஜி தேவை...! – ஞானசேகர்
செப்டம்பர் 21, 2017

சரி­யான ஸ்ட்ராட்­ட­ஜி­தான் ஒரு தொழி­லில் வெற்­றி­யைத் தரும். இந்த ஸ்ட்ராட்­ட­ஜியை எப்­படி  உரு­வாக்­கு­வது என்­பது முக்­கி­ய­மான விஷ­யம்.உங்­கள்

ஏற்றுமதி --– இறக்குமதி கேள்வி -– பதில்
செப்டம்பர் 18, 2017

கேள்வி: ஏற்றுமதி இன்வாய்ஸில் ஜி.எஸ்.டி. நம்பர் போடப்பட வேண்டுமா?பதில்: கட்டாயமாக ஏற்றுமதி இன்வாய்ஸில் ஜி.எஸ்.டி. நம்பர் போடப்பட வேண்டும். இனி ஜி.எஸ்.டி.

சொத்தில் பெண்களுக்கு கிடைக்கும் பங்கு என்ன...? – குட்டிக்கண்ணன்
செப்டம்பர் 14, 2017

பெரும்­பா­லான பெண்­க­ளுக்கு சொத்­தில் தனக்­காக கிடைக்­கும் பங்கு என்­ன­வென்று தெரி­ய­வில்லை. மேலும் பிறந்த வீட்­டில் மற்­றும் புகுந்த வீட்­டில்

திம்மக்காவும் ஆலமரமும்...! – சுமதி
செப்டம்பர் 14, 2017

தான் வாழும் பகு­தி­யான குமர ஹள்­ளி­யில்,  சுமார் 4 கிலோ­மீட்­டர் தூரத்­திற்கு சாலை­யின் இரு புறங்­க­ளி­லும் 384 ஆலங்­கன்­று­களை நட்டு, அதை

வடஇந்திய பெண்களைவிட தென்னிந்திய பெண்கள் சிறந்தவர்கள்! – லட்சுமி
செப்டம்பர் 14, 2017

வட இந்திய பெண்கள் மற்றும் தென்னிந்திய பெண்கள்... ஒரே விஷயத்தில் இவர்கள் இருவரும் எப்படி வேறுப்படுகின்றனர். இவர்களது கண்ணோட்டம் ஒவ்வொரு விஷயத்திலும்

கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி – 17’ 14-–9–17
செப்டம்பர் 14, 2017

உள்ளதைச் சொல்ல இந்த எளிய ஆங்கில முறையை பயன்படுத்துங்கள்!'தேர்' (there) அமைப்பு வாக்­கி­யங்­க­ளைக் கொண்டு, இட விவ­ரங்­க­ளைத் வெகு எளி­தான முறை­யில்

மேலும் கடந்த இதழ்கள்