டென்னிஸ் செய்திகள்

ரோஜர்ஸ் கோப்பை: போபண்ணா ஜோடி ஏமாற்றம்

ஆகஸ்ட் 14, 2017

மான்ட்ரியல்,  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் போபண்ணா, குரோஷியாவின் டோடிக் ஜோடி தோல்வி அடைந்து ஏமாற்றியது.கனடாவின் மான்ட்ரியல் நகரில், ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி, பிரான்சின்

டேவிஸ் கோப்பை: பயஸ் நீக்கம்
ஆகஸ்ட் 14, 2017

புதுடில்லி, டென்னிஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து சீனியர் வீரர் பயஸ் நீக்கப்பட்டுள்ளார். யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்தியா,

பிறந்த நாள் வாழ்த்­து­ம­ழை­யில் சிந்து
ஜூலை 06, 2017

இந்­திய பேட்­மின்­டன் விளை­யாட்­டின் ராணி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சிந்து, நேற்று தன் 22வது பிறந்த நாளை கொண்­டா­டி­னார். ரியோ ஒலிம்­பிக்­கில் வெள்ளி, உலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­யில் இரண்டு முறை வெண்­க­லம், சீன ஓபன் சூப்­பர் சீரிஸ் பட்­டம், இந்­தி­யன் ஓபன் சூப்­பர் சீரிஸ் பட்­டம்

விம்பிள்டனிலிருந்து விலகினார் ஷரபோவா
ஜூன் 12, 2017

ரஷ்யாவின் மரிய ஷரபோவா ஊக்க மருந்து சாப்பிட்டதாக எழுந்த புகாரை அடுத்து அவரை சர்வதேச போட்டிகளில் விளையாட டென்னிஸ் கூட்டமைப்பு தடை விதித்து இருந்தது.சமீபத்தில் இந்த தடை விலகியதையடுத்து ரோமில் நடந்த டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டார். அங்கு விளையாடும் போது தொடையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக 30 வயதாகும் மரிய ஷரபோவா விம்பிள்டன் போட்டியில்

பிரெஞ்ச் ஓபன்: போபண்ணா ஜோடி சாம்­பி­யன்
ஜூன் 09, 2017

பாரீஸ் : பிரான்ஸ் தலை­ந­கர் பாரீஸ் நக­ரில் நடை­பெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்­னிஸ் போட்­டி­யின் கலப்பு இரட்­டை­யர் பிரி­வில் இந்­தி­யா­வின்

பிரெஞ்ச் ஓபனில் அசத்தல் காலிறுதியில் ஆன்டி முர்ரே
ஜூன் 06, 2017

பாரிஸ்:பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு கால்இறுதிக்கு பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ருமேனியாவின் ஹாலெப் உள்ளிட்டோர் முன்னேறினர்.பிரான்ஸ் தலைநகர்

அகாசி எனக்கு பயிற்சியாளராக இருப்பார்: ஜோகோவிச்
மே 23, 2017

ரோம் : டென்­னிஸ் நட்­சத்­தி­ரங்­கள் ஆர்­வ­மு­டன் எதிர்­பார்த்­தி­ருந்த பிரெஞ்ச் ஓபன் டென்­னிஸ் போட்­டி­கள் வரும் ஞாயிற்­றுக் கிழமை தொடங்­க­வுள்­ளது.

ஷரபோவாவை டென்னிசை விட்டே விரட்ட வேண்டும்
ஏப்ரல் 28, 2017

இஸ்தான்புல்: கனடாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையும், மகளிர் டென்னிஸ் தர வரிசையில் 59வது இடத்தில் உள்ளவருமான பவுச்சர்ட் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற டிஆர்டி வேர்ல்ட் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசும்போது, “ என்னைப் பொறுத்தவரை மரியா ஷரபோவா நேர்மையானவர் இல்லை. அவர் ஒரு ஏமாற்றுக்காரர். விளையாட்டைப் பொறுத்தவரை,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்
ஜனவரி 28, 2017

மெல்போர்ன்,ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான

யு.எஸ்., ஓபன்: ஜோகோவிச், நடால் முன்னேற்றம்
செப்டம்பர் 01, 2016

நியூயார்க்யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான ஜோகோவிச், ரபேல் நடால், மரின் சிலிக் ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர். பெண்கள்  பிரிவில்

மேலும் செய்திகள்