சினிமா நேர்காணல் செய்திகள்

கருப்புதான் உலகம் முழுக்க சிறப்பு! – -மீரா மிதுன்

ஜூன் 14, 2017

‘8 தோட்­டாக்­கள்’ படத்­தில் வில்­ல­னின் மனை­வி­யாக கலக்­கி­ய­வர் மீரா மிதுன். 5.9 அடி உய­ரத்­தில் கருப்பு ராணி­யாக வந்து நின்ற அவ­ரி­டம் பேசி­ய­தி­லி­ருந்து...* உங்­களை பற்றி?நான்­தான் ‘மிஸ் சவுத் இந்­தியா 2016’. பதி­னைஞ்சு வரு­ஷமா இந்த போட்டி நடக்­குது. முதல் தட­வையா அதுலே ஜெயிச்ச

த்ரில்லர் கதைகள் போதும்! – ஜீவா
ஜூன் 14, 2017

'சங்­கிலி புங்­கிலி கதவ தொற' படத்­திற்கு கிடைத்த நல்ல வர­வேற்­பின் உற்­சா­கத்­தில் இருந்த ஜீவாவை சந்­தித்­த­போது...* நடித்து கொண்­டி­ருக்­கும்

பெருமையாக உள்ளது! –- கீர்த்தி சுரேஷ்
ஜூன் 07, 2017

'தானா சேர்ந்த கூட்­டம்' படப்­பி­டிப்­பில் இருந்த கீர்த்தி சுரேஷை சந்­தித்­த­போது…* விஜய், பவன் கல்­யாண், சூர்யா  என பெரிய நடி­கர்­க­ளுக்கு

என்னை ஈர்க்கவில்லை! – 'பாகு­பலி' கதா­சி­ரி­யர் விஜ­யேந்­திர பிர­சாத்
ஜூன் 07, 2017

'நான் ஈ', 'பாகு­பலி' உள்­ளிட்ட பல்­வேறு வெற்­றிப் படங்­க­ளின் கதா­சி­ரி­யர், விஜ­யேந்­திர பிர­சாத். இவர் தெலுங்கு திரை­யு­ல­கின் முன்­னணி

என் கையில் எதுவும் இல்லை! – -ரெஜினா
மே 31, 2017

இளம் கதா­நா­யகி ரெஜினா பிறந்­தது, வளர்ந்­தது, படித்­தது எல்­லா­மும் தமிழ்­நாட்­டில். அள்­ளிச் சூடிக்­கொண்­டதோ தெலுங்­குத் திரை­யு­ல­கம்.

இப்போது கிடைத்ததில் மகிழ்ச்சி! – ஒளிப்­ப­தி­வா­ளர் திரு
மே 31, 2017

‘24’ படத்­தின் ஒளிப்­ப­தி­வுக்­காக அண்­மை­யில் தேசிய விருதை பெற்­ற­வர் திரு என்­கிற திரு­நா­வுக்­க­ரசு. அடுத்து அவ­ரது ஒளிப்­ப­தி­வில்

அப்படியொரு அவசியம் எனக்கில்லை! – காஜல் அகர்வால்
மே 24, 2017

தெலுங்கு, தமிழ் இரண்டு மொழி­க­ளி­லும் முன்­னணி நாய­கி­யாக வலம் வந்து கொண்­டி­ருப்­ப­வர் காஜல் அகர்­வால். அவரை சந்­தித்­த­போது...* தெலுங்கு

அடுத்த கதையை இன்னும் யோசிக்கவில்லை! – தனுஷ்
மே 24, 2017

'ப.பாண்டி'க்கு கிடைத்த வர­வேற்­பின் உற்­சா­கத்­து­டன் 'வட­சென்னை' படத்­துக்­காக தயா­ரா­கிக் கொண்­டி­ருந்த தனு­ஷி­டம் பேசி­ய­தி­லி­ருந்து...*

60 வயது கிழவியாக நடித்தது சவால்! – ஐஸ்வர்யா ராஜேஷ்
மே 17, 2017

நம்­மூர் 'காக்கா முட்டை'யில் நடித்த ஐஸ்­வர்யா ராஜேஷ், பாலி­வுட்­டில் 'டாடி' என்ற படத்­தில் நடித்துக்­ கொண்­டி­ருக்­கி­றார். சமீ­பத்­தில்

நடிகர்களின் தலையீடு இருக்க வேண்டும்! – புஷ்கர்–காயத்ரி
மே 17, 2017

‘ஓரம் போ’, 'வா- குவாட்­டர் கட்­டிங்' படங்­களை தொடர்ந்து மாத­வன் -– விஜய் சேது­பதி நடிக்­கும் ‘விக்­ரம் வேதா’ படத்தை இயக்கி வரு­கி­றார்­கள்

மேலும் செய்திகள்