ஹாக்கி செய்திகள்

பாகிஸ்தானை வென்றது இந்தியா

ஜூன் 25, 2017

லண்டன்:உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தானை 6-1 என்ற கோல் கணக்கில் வென்றது.லண்டனில், ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் அரைஇறுதி சுற்று நடக்கிறது. இதில், அர்ஜென்டினா, மலேசியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட மொத்தம் பத்து ணிகள் இடம் பெற்றன. இந்தியா இடம் பெற்ற ‘பி’ பிரிவில் நெதர்லாந்து, ஸ்காட்லாந்து,

4வது வெற்­றியை எதிர் நோக்­கும் இந்­தியா
ஜூன் 20, 2017

லண்­டன்:இங்­கி­லாந்து தலை­ந­கர் லண்­ட­னில் உலக ஹாக்கி லீக் போட்­டித் தொட­ரின் அரை­யி­று­திப் போட்­டி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இதில் பி பிரி­வில் இடம் பெற்­றுள்ள இந்­திய அணி, ஸ்காட்­லாந்து, கனடா, பாகிஸ்­தான் மற்­றும் நெதர்­லாந்து அணி­களை எதிர்த்து விளை­யாடி வரு­கி­றது. இதில் ஸ்காட்­லாந்து அணியை 4-1 என்ற கோல்

இந்திய ஹாக்கி வீராங்கனைகள் பரிதாபம்: * ரயிலில் தரையில் உட்கார்ந்து பயணம் * விசாரணை நடத்துமா மத்திய அரசு
ஆகஸ்ட் 29, 2016

புதுடில்லிரியோ ஒலிம்பிக் மாரத்தானில் இந்திய அதிகாரிகள் தண்ணீர் கொடுக்காததால் ஜெய்ஷா மயிங்கி விழுந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,

ஹாக்கி: இந்திய பெண்கள் தோல்வி
ஆகஸ்ட் 09, 2016

ரியோ டி ஜெனீரோ : ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் இந்தியா 0–3 என இங்கிலாந்திடம் பரிதாபமாக தோற்றது.பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி

ஜூனியர் ஹாக்கி: இந்தியா வெற்றி
ஜூலை 30, 2016

மார்லோவ் : இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஹாக்கி போட்டியில் அஜய் யாதவ், வருண் குமார் தலா 2 கோல் அடித்து கைகொடுக்க இந்திய ஜூனியர் அணி 7–1 என்ற கணக்கில்

ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி
ஜூலை 26, 2016

மன்ஹெய்ம் : கனடா அணிக்கு எதிரான இரண்டாவது ஹாக்கி போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது.பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில்

பெண்கள் ஹாக்கி: இந்தியா வெற்றி
ஜூலை 23, 2016

மன்ஹெய்ம் : கனடா அணிக்கு எதிரான முதலாவது ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 5–2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.பிரேசில் தலைநகர் ரியோ டி

டேவிஸ் கோப்பை : இந்தியா – ஸ்பெயின் மோதல்
ஜூலை 20, 2016

லண்டன் : டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ‘வேர்ல்டு குரூப் பிளே ஆப்’ சுற்றில் இந்திய அணி ஸ்பெயினை எதிர்கொள்கிறது.இந்தியாவின் சண்டிகாரில் சமீபத்தில் நடந்த

ஹாக்கி: இந்திய பெண்கள் தோல்வி
ஜூலை 19, 2016

மன்ஹெய்ம் : அமெரிக்க அணிக்கு எதிரான முதல் ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி 2–3 என பரிதாபமாக தோற்றது.இந்திய பெண்கள் அணி 36 ஆண்டுக்குப் பின் ரியோ ஒலிம்பிக்கில்

6 நாடுகள் ஹாக்கி: இந்தியா-ஸ்பெயின் ‘டிரா’ !
ஜூலை 04, 2016

லெவன்சியா: ஸ்பெயினில் நடந்து வரும் 6 நாடுகளுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா, ஸ்பெயின் இடையேயான ஆட்டம் ‘டிரா’ ஆனது. உலகின் ‘டாப்-6’ அணிகள் பங்கேற்கும்

மேலும் செய்திகள்