கிரிக்கெட் செய்திகள்

கால்பந்து சூப்பர் ஸ்டார் யார்..: கடும் போட்டியில் மெஸ்ஸி, ரொனால்டோ

ஆகஸ்ட் 19, 2017

லண்­டன் : சர்­வ­தேச கால்­பந்து கூட்­ட­மைப்­பான பிபா, ஒவ்­வொரு ஆண்­டும் உல­கின் சிறந்த கால்­பந்து வீரர்­க­ளுக்­கான விருதை வழங்கி வரு­கி­றது. இந்த ஆண்­டுக்­கான உல­கின் சிறந்த கால்­பந்து வீரர்­கள் போட்­டி­யில் போர்ச்­சுக்­கல் நாட்­டின் கால்­பந்து வீர­ரான கிறிஸ்­டினோ ரொனால்­டோ­வுக்­கும்,

சின்சினாட்டி இந்திய இணைகள் முன்னேற்றம்
ஆகஸ்ட் 19, 2017

சின்சினாட்டி : அமெரிக்காவில் நடை பெற்று வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் பெங் சூய் ஜோடி, ரோம் நாட்டின் இரினா நாட்டின் கேமிலா பெகு மற்றும் ரலுகா ஒலாரு

இந்திய சுற்று பயணத்துக்கான ஆஸி., அணி அறிவிப்பு
ஆகஸ்ட் 19, 2017

மெல்­போர்ன் : ஆஸ்­தி­ரே­லிய அணி இந்­தி­யா­வில் செப்­டம்­பர் 17ம் தேதி முதல் சுற்­றுப் பய­ணம் மேற் கொள்­ள­வுள்­ளது. 5 ஒரு நாள் மற்­றும் 3 டி20

பைனலில் சேப்பாக்கம்: கோவையை வீழ்த்தியது
ஆகஸ்ட் 19, 2017

திருநெல்வேலி:கோவை அணிக்கு எதிரான ‘எலிமினேட்டர்’ சுற்றில் மழை குறுக்கிட ‘வி.ஜெ.டி.,’ விதிப்படி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேப்பாக்கம் பைனலுக்கு

ஒருநாள் தொடரையும் வெல்லுமா இந்தியா?
ஆகஸ்ட் 18, 2017

கொழும்பு : இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் விராட்கோலி தலைமையில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 20ம் தேதி தொடங் கவுள்ளது. முன்னதாக, இந்த இரு அணிகளும் விளை-யாடியுள்ள

பைனலில் தூத்துக்குடி: சுந்தர் ‘ருத்ரதாண்டவம்’
ஆகஸ்ட் 16, 2017

சென்னை:சேப்பாக்கம் அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., ‘டுவென்டி-20’ தொடரின் முதலாவது தகுதிச் சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தூத்துக்குடி

ரொனால்டோவுக்கு தடை
ஆகஸ்ட் 16, 2017

பார்சிலோனா:கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு, 5 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.லா லிகா தொடரில் சாம்பியன் ஆன ரியல் மாட்ரிட், கோபா

பிளே-ஆப் சுற்றில் கோவை
ஆகஸ்ட் 15, 2017

சென்னை:திருச்சி அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., ‘டுவென்டி-20’ லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோவை, ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.இந்தியா

இலங்கைக்கு ‘ஒயிட் வாஷ்’ பரிசு: கோப்பையை வென்றது இந்தியா
ஆகஸ்ட் 14, 2017

கண்டி, கண்டி டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.இலங்கை சென்றுள்ள இந்திய

வீல்சேரில் பிரியாவிடை...உசேன் போல்டுக்கு நேர்ந்த பரிதாபம்
ஆகஸ்ட் 14, 2017

லண்டன் : தடகளப் போட்டிகளில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் முடிசூடா மன்னனாக, பல உலக சாதனைகள் படைத்தவர் ஜமைக்கா நாட்டின் உசேன் போல்ட். லண்டனில் நடைபெறும்

மேலும் செய்திகள்