கிரிக்கெட் செய்திகள்

உடல் தகு­தியை பரா­ம­ரிப்­பது சவால்: சிந்து

செப்டம்பர் 23, 2017

ஐத­ரா­பாத்:இந்­தி­யா­வின் நட்­சத்­திர பேட்­மின்­டன் வீராங்­கனை­- யான சிந்து சமீ­பத்­தில் ஸ்காட்­லாந்­தின் கிளாஸ்கோ நக­ரில் நடை­பெற்ற உலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­யில் ஜப்­பான் நாட்­டின் ஒக்­கு­ஹா­ரா­வி­டம் தங்­கத்­தைப் பறி கொடுத்­தார். இதற்கு பதி­ல­டி­யாக

இந்­தி­யா­வில் எங்­க­ளுக்கு பாது­காப்பு வேண்­டும்: பாக்., ஹாக்கி கூட்­ட­மைப்பு தலை­வர்
செப்டம்பர் 23, 2017

கராச்சி:சர்­வ­தேச ஹாக்கி கூட்­ட­மைப்பு சார்­வில் உல­கக் கோப்பை ஹாக்­கிப் போட்­டி­கள் அடுத்த ஆண்டு நவம்­பர் 24ம் தேதி முதல் டிசம்­பர் 16ம் தேதி

ஜப்­பான் ஓபன்: அரை­யி­று­தி­யில் பிர­ணவ்­சோப்­ரா- ­சிக்­கி­ரெட்டி ஜோடி
செப்டம்பர் 23, 2017

டோக்­கியோ:ஜப்­பான் தலை­ந­கர் டோக்­கி­யோ­வில் ஜப்­பான் ஓபன் சூப்­பர் சீரிஸ் போட்­டி­கள் தொடங்கி நடை­பெற்று வரு­கின்­றன. காலி­று­திக்கு

குல்தீப் ‘ஹாட்ரிக்’: இந்தியா வெற்றி
செப்டம்பர் 22, 2017

கோல்கட்டா:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி (92 ரன்), குல்தீப் யாதவ் ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க இந்தியா 50 ரன் வித்தியாசத்தில்

இந்தியாவுக்கு இனிக்குமா ஈடன்கார்டன்: ஆஸி.,யுடன்இன்று 2வது மோதல்
செப்டம்பர் 21, 2017

கோல்­கட்டா:இந்­தி­யா–­ஆஸ்­தி­ரே­லியா அணி­க­ளுக்கு இடை­யே­யான இரண்­டா­வது ஒரு­நாள் போட்டி கோல்­கட்­டா­வில் பக­லி­ரவு ஆட்­ட­மாக

ஜப்பான் ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன்: இந்திய வீரர்கள் அபார ஆட்டம்
செப்டம்பர் 21, 2017

டோக்­கியோ : ஜப்­பான் தலை­ந­கர் டோக்­கி­யோ­வில் நடை­பெற்று வரும் ஜப்­பான் ஓப்பன் சூப்­பர் சீரிஸ் பேட்­மின்­டன் தொட­ரில் உல­கம் முழு­வ­தும்

ஆட்டத்தில் மட்டுமே கவனம் வேண்டும்: ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங்
செப்டம்பர் 21, 2017

மும்பை : ஆசிய கோப்பை ஹாக்­கிப் போட்­டி­கள் அக்­டோ­பர் 11 முதல் 22ம் தேதி வரை வங்க தேச தலை­ந­கர் டாக்­கா­வில் நடை­பெ­ற­வுள்­ளன.இந்­தப் போட்­டி­யில்

அடுத்த ஆட்டத்தில் இந்திய வீரர் ஹர்த்திக்கை விரைவில் அவுட் ஆக்குவேன்: ஆஸி ஸ்பின்னர் ஜம்பா சபதம்
செப்டம்பர் 19, 2017

கொல்கத்தாஒரே ஓவரில் 24 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்ட ஹர்த்திக் பாண்டியாவை கொல்கத்தாவில் ஆடும்போது விரைவில் அவுட் ஆக்குவேன் இது உறுதி

கொரிய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் பி.வி.சிந்து
செப்டம்பர் 17, 2017

சியோல்கொரிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இன்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நொஸோமி ஒகுஹராவை வீழ்த்தி சாம்பியன்

கொரிய ஓபன் பேட்மின்டன்: பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி
செப்டம்பர் 16, 2017

சியோல்:தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வரும் கொரிய ஓபன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில்

மேலும் செய்திகள்