15.11.2017 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 12:34

சென்னை:

கீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவு, எண்ணைய் வகைகளின்

இன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது.

விலை ஒரு குவிண்டால் (100 kg) அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துவரம் பருப்பு ரூ. 6,900
உளுந்து பருப்பு ரூ 6,900
பாசிப் பயறு ரூ. 6,800
பச்சைப் பயறு ரூ. 6,000
சர்க்கரை ரூ, 4,050
கோதுமை ரூ 2,600
மைதா (90 கிலோ) ரூ. 2,600
சுஜி (90 கிலோ) ரூ. 3,000

நிலக்கடலை பருப்பு (80 கிலோ) ரூ. 4,100 / 4,200
கடலை எண்ணெய் (10 கிலோ) ரூ. 1,000
நிலக்கடலை புண்ணாக்கு (80 கிலோ) ரூ. 2,000
நல்லெண்ணெய் (10 கிலோ) ரூ. 1,350
விளக்கெண்ணெய் (100 கிலோ) ரூ. 11,300
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) ரூ. 2,825 / 3,172
வனஸ்பதி (15 கிலோ) ரூ. 1,200 / 1,235