தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டில்லியில் மீண்டும் போராட்டம் :ஸ்ரீவை.யில் அய்யாக்கண்ணு பேட்டி

ஜூன் 22, 2017

ஸ்ரீவை­குண்­டம்:      விவ­சா­யி­களை பாது­காத்­தால் மட்­டுமே மாடு­களை பாது­காக்க முடி­யும் என தேசிய தென்­னிந்­திய நதி­கள் இணைப்பு விவ­சா­யி­கள் சங்­கத்­த­லை­வர் அய்­யா­கண்ணு தெரி­வித்­தார்.     ஸ்ரீவை­குண்­டம் அணைப்­ப­கு­தியை தேசிய தென்­னிந்­திய நதி­கள் இணைப்பு

உல­கில் எங்­கி­ருந்­தா­லும் தமி­ழர்­கள் அடை­யா­ளத்­து­டன் உள்­ள­னர்
ஜூன் 22, 2017

துாத்­துக்­குடி: துாத்­துக்­குடி இந்­திய வியா­பார தொழில் சங்­கம் சார்­பில் கலந்­து­ரை­யா­டல் கூட்­டம் நடந்­தது.சேம்­பர் செய­லா­ளர் கோடீஸ்­வ­ரன் தலைமை வகித்­தார். சேம்­பர் தலை­வர் ஜான்­சன் வர­வேற்­றார்.சிறப்பு விருந்­தி­ன­ராக மாலத்­தீவு

சாயர்புரம் அருகே தோப்பில் பயங்கர தீ விபத்து தென்னை, பனை மரங்கள் எரிந்து நாசம்
ஜூன் 21, 2017

சாயர்புரம்: சாயர்புரம் அருகே உள்ள  மஞ்சள்நீர்காயலில் தென்னந் தோப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் பெறுமான தென்னை, மற்றும் பனை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.துாத்துக்குடி மாவட்டம்  மஞ்சள்நீர்காயலில் நேற்று முன்தினம் மாலையில் அங்குள்ள தோட்டப்

எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்
ஜூன் 20, 2017

துாத்துக்குடி:எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க

நாய்கள் விரட்டியதால் கிணற்றில் விழுந்த புள்ளி மான் சாவு
ஜூன் 19, 2017

சாயர்புரம்:துக்கோட்டை அருகே உள்ள பேரூரணியில் வல்லநாடு மலைப்பகுதியில் இருந்து தப்பி வந்த புள்ளி மான் நாய்கள் விரட்டியதால் கிணற்றிற்குள் விழுந்து இறந்தது. பேரூரணி ஊருக்குள் நேற்று காலை சுமார் 8 மணியளவில் வல்லநாடு மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஒரு வயதே

வள்ளியூர் அருகே மேம்பால தடுப்புச் சுவரில் பைக் மோதி துாத்துக்குடி வாலிபர் பலி
ஜூன் 19, 2017

வள்ளியூர்:வள்ளியூர் அருகே மேம்பால தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் வாலிபர் பலியானார். மற்றொரு

முடி­வுக்கு வரு­கி­றது 65 நாள் மீன் பிடி­த­டைக்­கா­லம்: விசைப்­ப­ட­கு­கள் தயார்
ஜூன் 14, 2017

துாத்­துக்­குடி: மீன்­க­ளின் இனப்­பெ­ருக்­கத்­துக்­காக கடந்த ஏப்­ரல் 15ம் தேதி­யி­லி­ருந்து

கரு­ணா­நிதி மீது அள­வற்ற பக்தி, பாசம் கொண்­ட­வர் பெரி­ய­சாமி: ஸ்டாலின் புக­ழஞ்­சலி
ஜூன் 13, 2017

துாத்­துக்­குடி:கரு­ணா­நிதி மீது அள­வற்ற பாசம் பக்தி கொண்­ட­வர் பெரி­ய­சாமி. அவர் இருந்த

துாத்­துக்­குடி – நா­ச­ரேத் திருமண்டல புதிய பிஷப்­பாக தேவ­ச­கா­யம் பத­வி­யேற்பு
ஜூன் 13, 2017

நாச­ரேத்,:துாத்­துக்­கு­டி-­நா­ச­ரேத் திரு­மண்­டல 2-வது பிஷப்­பாக நாச­ரேத் கதீட்­ரல்

ரஜி­னி­யு­டன் இணைந்து புதிய அணி என்­பது வதந்தி : வைகோ
ஜூன் 12, 2017

துாத்­துக்­குடி,:தமி­ழக அர­சில் தற்­போது தெளி­வற்ற நிலை காணப்­ப­டு­கி­றது. இத­னால் சட்­ட­ச­பைக்கு உட­னடி தேர்­தல் வருமா என்­பதை யூகித்து சொல்ல முடி­யாது. ரஜி­னி­யும், நானும் இணைந்து தேர்­தலை சந்­திக்க போவ­தாக வரும் செய்­தி­கள் எல்­லாம்

மேலும் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்