நெல்லை மாவட்ட செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் 2ம் கட்டமாக தூய்மைப்பணி துவக்கம்

செப்டம்பர் 23, 2017

திருநெல்வேலி:நெல்லை தாமிரபரணி ஆற்றில் 2ம் கட்டமாக தூய்மைப்படுத்தும் பணி துவங்கியது.தாமிரபரணி ஆற்றில் உள்ள ஆக்ரமிப்பை அகற்றவும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி கடந்த மாதம் நடந்தது. தாமிரபரணி ஆற்றில் 2ம் கட்டப்பணி நேற்று துவங்கியது. நெல்லை ஜங்ஷன் குறுந்துடையார்புரத்தில்

‘தூய்மை பாரதம் இயக்கம்’ திட்டம் கேள்விக்குறி: பாளை.,மூளிக்குளத்தில் திறக்கப்படாத கழிப்பிடம்
செப்டம்பர் 23, 2017

திருநெல்வேலி,:பாளை.,மூளிக்குளம் பகுதியில் கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாததால், தூய்மை

செங்கோட்டை அருகே பாம்புராணி கடித்த தாயும் சாவு
செப்டம்பர் 23, 2017

தென்காசி,:செங்கோட்டை அருகே பாம்பு ராணி கடித்ததில் மகளை தொடர்ந்து தாயும் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் இறந்தர். செங்கோட்டையை அடுத்த பூலாங்குடியிருப்பை சேர்ந்தவர் கணேசன்.இவரது மனைவி முத்துமாரி(35). இவரும், இவரது மகள் கிருஷ்ணவேணியும்(16) சம்பவத்தன்று இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்த போது, பாம்பு ராணி கடித்தது. அக்கம் பக்கத்தினர் தாயும், மகளையும் மீட்டு செங்கோட்டை அரசு

சொக்கம்பட்டி, புளியங்குடியில் வழிப்பறி : 3 பேர் கைது
செப்டம்பர் 23, 2017

திருநெல்வேலி,:சொக்கம்பட்டி, புளியங்குடி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.சொக்கம்பட்டி, புளியங்குடி பகுதியில் நடந்த வழிப்பறி சம்பந்தமான குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 21ம் தேதி மாலை  புளியங்குடி போலீசார் மற்றும் ஆளிநர்கள் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப் போது, அந்த வழியாக வந்த பைக்கில் வந்த 3 பேரை சந்தேகத் தின் பேரில் பிடித்து  விசாரணை

நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் தாறுமாறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள்
செப்டம்பர் 23, 2017

திருநெல்வேலி:நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் தாறுமாறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால்

காஷ்மீர்– குமரி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ரயில்வே போலீஸ் அதிகாரிக்கு வரவேற்பு
செப்டம்பர் 23, 2017

திருநெல்வேலி:ஜம்மு காஷ்மீரில் இருந்து குமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம் செய்யும் ரயில்வே

பாளை., யில் திருட்டு, நகை பறிப்­பு வழக்­­கு­க­ளில் நான்கு பேர் கைது
செப்டம்பர் 23, 2017

திரு­நெல்­வேலி:பாளை., யில் திருட்டு, செயின் பறிப்பு வழக்­கு­களில் நான்கு பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.பாளை., ரகுமத் நகர், பெல் அமோர்­சியஸ் கால­னி­யைச் சேர்ந்­தவர் பக்­ருதீன்(40). சம்­ப­வத்­தன்று இவரது வீட்­டில் ஒருவர் புகுந்து காஸ் சிலிண்­டரை திருடிக் கொண்டு தப்ப முயன்றார். அக்­கம்­பக்­கத்­தினர் திரண்டு, அந்த நபரை மடக்­கி பாளை., குற்­றப்­பி­ரிவு போலீசில்

போலி நகை அட­கு மோச­டி நெல்­லையில் ஒருவர் கைது
செப்டம்பர் 23, 2017

திரு­நெல்­வேலி:நெல்­லையில் நிதி நிறு­வ­னத்தில் போலி நகை­களை அடகு வைத்து மோச­டியில் ஈடு­பட்­ட­தாக ஒருவர் கைது செய்­யப்­பட்­டார்.நெல்லை டவுன், மேல ரத­வீதியில் தனியார் நிதி­ நிறு­வனம் உள்­ளது. அந்த நிறு­வ­னத்தில் கடந்த ஆண்டு நெல்லை டவுன், எண்­ணாயிரம் பிள்­ளையார் கோயில் தெரு­வைச் சேர்ந்த சீனி­வாசன்(53), தர்­ம­ரா­ஜா கோயில் தெருவைச் சேர்ந்த காசி­ராஜன்

தமி­ழக ஜிம்­னாஸ்டிக் அணிக்கு நெல்­லையில் தேர்வுப் போட்டி
செப்டம்பர் 23, 2017

திரு­நெல்­வேலி:நெல்­லையில் தமி­ழக ஜிம்­னாஸ்டிக் அணிக்கு தேர்வுப் போட்டிகள் நடந்­த­ன.தேசிய

ஐகோர்ட் நீதி­ப­தி­யை விமர்­சித்­த­தாக அரசு ஊழி­யர் கைது
செப்டம்பர் 23, 2017

திரு­நெல்­வேலி:நெல்­லையில் ஜேக்­டோ ஜியோ வேலை­நி­றுத்தப் போராட்­டத்தின் போது ஐகோர்ட் நீதி­ப­தியை விமர்­சித்துப் பேசி­­ய­தாக அரசு ஊழி­யர் கைது­ செய்­யப்­பட்­டார்.நெல்லை மாவட்ட கலெக்டர் அலு­வ­ல­க வளா­கத்தில் கடந்த வாரம் புதிய பென்­சனை ரத்து செய்­வது உள்­ளிட்ட கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி ஆசி­ரியர்கள், அரசு ஊழி­யர்கள் கூட்டு இயக்கம் ஜேக்டோ

மேலும் நெல்லை மாவட்ட செய்திகள்