விளையாட்டு செய்திகள்

ஜோகனஸ்பர்க்கில் இந்தியா ’ஜோரு’: தவான் 70 ரன், புவனேஷ்வர் 5 விக்கெட்

பிப்ரவரி 18, 2018

ஜோகனஸ்பர்க்:தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி-20’ போட்டியில் தவான் 72 ரன், புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் வீழ்த்தி கைகொடுக்க இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகளைக் கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது ஆட்டம்

செஞ்சுரியனில் விராத் ‘செஞ்சுரி’: 5-1 என தொடரை இந்தியா வென்றது
பிப்ரவரி 17, 2018

செஞ்சுரியன்:செஞ்சுரியனில் இந்திய «க்படன் விராத் கோஹ்லி ‘செஞ்சுரி’ (சதம்) அடிக்க இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி 5- 1

பாண்டே, கார்திக், ஷமிக்கு வாய்ப்பு: இந்திய வெற்றி தொடருமா...
பிப்ரவரி 16, 2018

செஞ்சுரியன்,:இந்தியா–தென் ஆப்ரிக்கா இடையேயான 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சுரியனில் இன்று நடக்க உள்ளது. தொடரை ஏற்கனவே வென்ற நிலையில், இன்றைய

பிஎஸ்­ஜியை வீழ்த்­திய ரொனால்டோ
பிப்ரவரி 16, 2018

மேட்­ரிட் : கால்­பந்து உல­கின் 2 பிர­பல நட்­சத்­தி­ரங்­கள் எதிர் எதிர் துரு­வங்­க­ளாக இருந்து இரு அணி­க­ளுக்­காக மோதும் போட்டி எப்­படி

முத­லி­டத்தை நோக்கி பெட­ரர்
பிப்ரவரி 16, 2018

ரோட்­டர்­டாம் (நெதர்­லாந்து) : நெதர்­லாந்து நாட்­டில் நடை­பெற்று வரும் ரோட்­டர்­டாம் டென்­னிஸ் தொட­ரில் டென்­னிஸ்  தர வரி­சைப் பட்­டி­ய­லில்

தொடரை வென்று சாதித்தது இந்தியா: ரோகித் சதம் விளாசல்
பிப்ரவரி 14, 2018

போர்ட் எலிசபத்:தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்திய அணி சரித்திர சாதனை படைத்தது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள்

ஜோகனஸ்பர்க்கில் சொதப்பியது இந்தியா: 100வது போட்டியில் தவான் சதம்
பிப்ரவரி 11, 2018

ஜோகனஸ்பர்க்:ஜோகனஸ்பர்க் ஒருநாள் போட்டியில் ‘டக்வொர்த்&லீவிஸ்’ விதிப்படி 5 விக்கெட் வித்தியாசத்தில தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இருந்த போதும்

ஆசிய பேட்­மின்­டன் : சிந்து வெற்றி
பிப்ரவரி 09, 2018

அலோர் செடார் (மலே­சியா) : ஆசிய பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­கள் மலே­ஷி­யா­வின் அலோர் செடார் நக­ரில் தொடங்கி, நடை­பெற்று வரு­கி­றது.

பெட­ரே­ஷன் கோப்­பை­யில் செரீனா?
பிப்ரவரி 09, 2018

நியூ­யார்க் : அமெ­ரிக்­கா­வின் டென்­னிஸ் நட்­சத்­தி­ரங்­க­ளில் ஒரு­வ­ரும், 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்­டங்­களை வென்­றுள்­ள­வ­ரு­மான

இன்­றைக்கும் கோலி­தான்
பிப்ரவரி 09, 2018

இஸ்­லா­மா­பாத் : இந்­திய கிரிக்­கெட் அணி, இப்­போது தென்­னாப்­பி­ரிக்­கா­வில் சுற்­றுப் பய­ணம் மேற் கொண்­டுள்­ளது. டெஸ்ட் தொடரை 1–2 என்று

மேலும் விளையாட்டு செய்திகள்