விளையாட்டு செய்திகள்

கோலிக்கு திருமண டிப்ஸ் கொடுத்த சச்சின்

டிசம்பர் 13, 2017

மிலன் : இந்­திய கிரிக்­கெட் அணி­யின் கேப்­டன் விராட்­கோ­லிக்­கும், பாலி­வுட் நடிகை அனுஷ்கா சர்­மா­வுக்­கும் இடையே நேற்று முன்­தி­னம் காலை இத்­தாலி நாட்­டின் மிலன் நக­ருக்கு அரு­கா­மை­யில் உள்ள பழை­மை­வாய்ந்த திராட்சை தோட்­டம் சூழ்ந்த சொகுசு விடு­தி­யில் திரு­ம­ணம் நடந்­தது.இந்­தத்

ஷூ போட்டோ : செரீனா சிக்னல்
டிசம்பர் 13, 2017

மெல்­போர்ன் : டென்­னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்­டி­க­ளில் ஆண்­டின் முதல் போட்­டி­யாக தொடங்­கும் ஆஸ்­தி­ரே­லிய ஒப்பன் டென்­னிஸ் போட்டி ஜன­வரி

ஆண்டின் 5வது கால்பந்து கோப்பை: ரியல்மேட்ரிட் கனவு பலிக்குமா
டிசம்பர் 13, 2017

மேட்­ரிட் : ஐரோப்­பா­வின் டாப் 10 கால்­பந்து கிளப்­க­ளில் ரியல்­மேட்­ரிட் நம்­பர் ஒன் இடத்­தில் உள்­ளது. இதற்­குக் கார­ணம் இந்த ஆண்­டில்

துபாய் பேட்மின்டன் பட்டம் சிந்து, ஸ்ரீகாந்த் நம்பிக்கை
டிசம்பர் 13, 2017

துபாய் : பேட்மின் டன் விளை யாட்டு களில் ஆண்டின் இறுதியில் நடை பெறும் துபாய் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. பேட்மின்டன்

உள்நாட்டில் இந்திய அணிக்கு 5 ஆண்டில் 81 போட்டிகள்
டிசம்பர் 12, 2017

புதுடில்லி : இந்திய கிரிக்கெட் அணி உலகில் அதிகளவு வருமானம் ஈட்டும் அணியாக உள்ளது. அதேபோல், அதிகப்படியான போட்டிகளிலும் பங்கேற்கும் அணியாகவும் உள்ளது.ஐசிசியில்

விராட்கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம்
டிசம்பர் 12, 2017

மிலன் : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம் நேற்று காலை இத்தாலி நாட்டின் மிலன் நகருக்கு அருகில்

துபாய் ஓப்பன் பேட்மின்டன்ல ஜெயிக்கணும் : சிந்து
டிசம்பர் 12, 2017

புதுடில்லி : இந்தியாவின் பேட்மின்டன் விளையாட்டின் அடையாளமாக உள்ள சிந்து, கடந்த ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், பேட்மின்டன் போட்டியில்

இந்தியா இப்படி விளையாடும்னு எதிர்பார்க்கவே இல்ல:இலங்கை கிரிக்கெட் கேப்டன் வியப்பு
டிசம்பர் 12, 2017

தர்மசாலா : இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்

இந்திய – இலங்கை ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா 112 ரன்களில் சுருண்டது
தர்மசாலா: - டிசம்பர் 10, 2017

தர்மசாலா:இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் போட்டி இமாச்சலப்பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் காலை 11.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை

தென்­னாப்­பி­ரிக்­கா­வில் புதிய வர­லாறு படைப்­போம்
டிசம்பர் 10, 2017

மும்பை : இந்­திய அணி இப்­போ­தைக்கு இலங்­கைக்கு எதி­ரான தொட­ரில் விளை­யா­டிக் கொண்­டி­ருக்­கி­றது. இந்­தத் தொடர் முடிந்­த­தும், இந்த மாத

மேலும் விளையாட்டு செய்திகள்