விளையாட்டு செய்திகள்

விம்­பிள்­டன் காலி­று­தியில் வில்­லி­யம்ஸ், கஸ்­னட்­சோவா

ஜூலை 11, 2017

லண்­டன்: இங்­கி­லாந்து தலை­ந­கர் லண்­ட­னில் நடை­பெற்று வரும் விம்­பிள்­டன் டென்­னிஸ் தொட­ரின் காலி­று­திக்கு முந்­தைய சுற்­றுப் போட்­டி­கள் நேற்று மாலை நடை­பெற்­றது. இதில் டென்­னிஸ் உல­கின் பெண் நட்­சத்­தி­ரங்­கள் தங்­கள் போட்­டி­யா­ளர்­களை தோற்­க­டித்து காலி­றுக்­குள்

விண்­டீஸ் தொட­ரில் மகிழ்ச்­சியே : விராட்­கோலி
ஜூலை 11, 2017

கிங்ஸ்­டன் : இந்­தியா - விண்­டீஸ் அணி­க­ளுக்கு இடையே நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஒரே ஒரு டி20 போட்­டி­யில், மேற்­கிந்­திய தீவு­கள் அணி 9 விக்­கெட்

இலங்கை மண்­ணில் சாதிக்­குமா இந்­தியா?
ஜூலை 11, 2017

புது­டில்லி :கேப்­டன் விராட்­கோலி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்­கெட் அணி வரும் ஜூலை 21ம் தேதி முதல் இலங்­கை­யில் சுற்­றுப் பய­ணம் மேற் கொள்­ள­வுள்­ளது. 4 டெஸ்ட்,  5 ஒரு நாள் மற்­றும் ஒரு டி20 போட்­டி­யில் விளை­யா­ட­வுள்­ளது. முன்­ன­தாக 2009ம் ஆண்டு தோனி தலை­மை­யில் இலங்­கை­யில் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்ட இந்­திய

ஆப்­கான் வீரர் புதிய உலக சாதனை
ஜூலை 11, 2017

காபூல்: சாத­னை­கள் என்­பது உடைப்­ப­தற்கே என்­பதை நிரூ­பித்­துள்­ளார் ஆப்­கா­னிஸ்­தா­னைச் சேர்ந்த கிரிக்­கெட் வீரர் சபிக்­குல்லா சபாக். ஆப்­கா­னிஸ்­தா­னில் நடை­பெற்ற டி20 போட்­டி­யில், இவர் 71 பந்­து­கள் பேட்­டிங் செய்­தார். 21 சிக்­ஸர்­கள், 16 பவுண்­ட­ரி­கள் உத­வி­யு­டன் 214 ரன்­களை குவித்­தார். சபிக்­குல்லா

தடகளத்தில் புதிய சரித்திரம் படைத்த இந்தியா
ஜூலை 11, 2017

புவ­னேஸ்­வர் : ஒடிசா மாநி­லம் புவ­னேஸ்­வர் நக­ரில் நடை­பெற்று முடிந்த 22வது ஆசிய தட­கள சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­யில், இந்­தியா ஒரு மகத்­தான

பயிற்சியாளர் யார் ? இன்று முடிவு தெரியும்: ரவிசாஸ்திரிக்கு வாய்ப்பு அதிகம்
ஜூலை 10, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அனில்  கும்ளேவுக்கும், கேப்டன் கோலிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கும்ளே பயிற்சி யாளர் பதவியிலிருந்து

விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர், ஒஸ்னியாக்கி முன்னேறினர்
ஜூலை 10, 2017

லண்டன்: லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடக்கிறது. இதில் உலக டென்னிஸ் தர வரிசையில் 4வது இடத்திலிருக்கும். சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வெற்றி

கான்காகேப் தங்க கோப்பை கால்பந்து அமெரிக்காவுடன் பனாமா டிரா
ஜூலை 10, 2017

நியூயார்க் நகரில் கான்காகேப் கோல்ட் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா 1-1 என்ற கோல் கணக்கில் பனாமா அணியுடன் டிரா செய்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 2வது பாதியில் அமெரிக்காவின் டாம் டயர் தனது அணிக்கான கோலை அடித்தார். இதன் விளைவாக பனாமாவின்

17 வயது உலக கோப்பை கால்பந்து இந்தியா-அமெரிக்கா மோதல்
ஜூலை 10, 2017

இந்தியாவில் பிபா அமைப்பு சார்பில் 17 வயது பிரிவு உலக கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நடக்கிறது. அக்டோபர் 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் போட்டிகள் முமபை, கோல்கத்தா,கொச்சி, கவுகாத்தி, கோவா ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவுடன் மோதுகிறது.பி பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி ஆகிய நாடுகளும்,

‘டுவென்டி-20’: வெஸ்ட்இண்டீஸ் வெற்றி: எவின் லீவிஸ் சதம் விளாசல்
ஜூலை 10, 2017

ஜமைக்கா:இந்தியாவுக்கு எதிரான ‘டுவென்டி&20’ போட்டியில் எவின் லீவிஸ் சதம் விளாச வெஸ்ட்இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு தொடரை

மேலும் விளையாட்டு செய்திகள்