தமிழகம் செய்திகள்

ஆர்.கே. நகர் தொகுதி திமுக வேட்பாளராக மருதுகணேஷ் பெயரை பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

சென்னை: - நவம்பர் 25, 2017

சென்னை:சென்னை - ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் என். மருதுகணேஷ் பெயரை பொதுச்செயலாளர் க. அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்.வருகிற 21-12-2017 அன்று நடைபெற இருக்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற தி.மு.க. வேட்பாளராக என்.மருதுகணேஷ்

மதுரையில் அதிமுக முப்பெரும் விழா: முதல்வர் பழனிசாமி கொடியேற்றினார்
மதுரை: - நவம்பர் 25, 2017

மதுரை:இன்று, மதுரையில் அதிமுக முப்பெரும் விழா நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 100 அடி உயரமுள்ள கொடிமரத்தில் அதிமுக கொடியை ஏற்றினார்.தேர்தல்

சேகர் ரெட்டி வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு வேறு நீதிபதிக்கு மாற்றப் பரிந்துரைத்தார்
நவம்பர் 25, 2017

சென்னை:புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.34 கோடி வைத்திருந்தது தொடர்பாக சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்துச் செய்ய கோரிய மனுவை விசாரித்துவந்த

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம்
சென்னை: - நவம்பர் 24, 2017

சென்னை,தமிழகத்தில் முக்கிய துறைகளில் பணியாற்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தில் அயல் பணியாற்றி

'இந்து தீவிரவாதம்' விமர்சனம்– கமல் மீது முகாந்திரம் இருந்தால் எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம்: ஐகோர்ட்
சென்னை: - நவம்பர் 24, 2017

சென்னை,இந்து தீவிரவாத விமர்சனம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் மீதான புகாரில் தகுந்த முகாந்திரம் இருந்தால் போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம் என சென்னை

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் நடைமுறை விதிகள் அறிவிப்பு
சென்னை: - நவம்பர் 24, 2017

சென்னை:சென்னை மாவட்டத்தில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி மாநிலத் தலைநகரில் அமைந்திருப்பதாகவும் சென்னை பெருநகரமாகவும் மாநகராட்சியாகவும்

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு: தமிழிசை
சென்னை, - நவம்பர் 24, 2017

சென்னை,ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.தமிழக

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் யார் என்பதை ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும்: மைத்ரேயன்
சென்னை, - நவம்பர் 24, 2017

சென்னை,ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பதை ஆட்சிமன்றக் குழு முடிவு செய்யும் என அதிமுக எம்.பி. மைத்ரேயன் கூறியுள்ளார்.கடந்த

ஜெயலலிதா கைரேகை வழக்கு: பெங்களூரு சிறை அதிகாரி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
சென்னை: - நவம்பர் 24, 2017

சென்னை,திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைரேகையை ஆய்வு செய்வது தொடர்பாக

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்: தினகரன் பேட்டி
திருப்பூர், - நவம்பர் 24, 2017

திருப்பூர்,சென்னை - ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள டிடிவி தினகரன், இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை

மேலும் தமிழகம் செய்திகள்