உலகம் செய்திகள்

மாலத்தீவில் செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் : தேர்தல் பணி துவங்கியதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மாலே, - பிப்ரவரி 23, 2018

மாலே,மாலத்தீவில் வரும் செப்டம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். அதற்கான பணிகள் துவங்கிவிட்டதாக மாலத்தீவு தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. மாலத்தீவில் கடும் அரசியல் நெருக்கடி நிலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.மாலத்தீவு அதிபர் அப்துல் யமீன் கயோம் தன் அதிகாரத்தை

மாலத்தீவு விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது : மாலத் தீவு அரசு எச்சரிக்கை
மாலே, - பிப்ரவரி 23, 2018

மாலே,மாலத்தீவின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடக்கூடாது என மாலத்தீவு வெளியுறவு துறை நேற்று எச்சரித்தது. மாலத்தீவில் அரசியல் சட்டத்துக்கு

சிரிய அதிபர் போர் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்: அமெரிக்கா கண்டனம்
டவுமா - பிப்ரவரி 23, 2018

டவுமாசிரியா அதிபர் பஷார் அல் அசாத், ரஷியா உதவியுடன் பெரும் போர் குற்றங்களை புரிந்து வருவதாக அமெரிக்கா இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.சிரியாவில் கிளர்ச்சியாளர்களை

அமெரிக்க பள்ளி ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்கலாம் : டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், - பிப்ரவரி 23, 2018

வாஷிங்டன்,அமெரிக்க பள்ளிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்களைத் தடுக்க பள்ளி ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்கலாம் என அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஆப்கானிஸ்தான் போர்விமான பராமரிப்பிற்கு இந்தியா உதவ தயார்: அமெரிக்கா தகவல்
வாஷிங்டன் - பிப்ரவரி 23, 2018

வாஷிங்டன்ஆப்கானிஸ்தான் நாட்டின் போர்விமானங்களை பராமரிப்பதற்கு இந்தியா தயாராக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் இன்று தெரிவித்துள்ளது.பெண்டகன்

அரசியலில் இருந்து என்னை வெளியேற்ற சதி: நவாஸ் ஷெரிப் குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்: - பிப்ரவரி 23, 2018

இஸ்லாமாபாத்:    ஆளுங்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் தலைவர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரிப்பை நீக்குவதாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்காவின் ”கையாள்”: வடகொரியா சாடல்
ஐக்கிய நாடுகள் சபை - பிப்ரவரி 23, 2018

ஐக்கிய நாடுகள் சபை   அணு ஆயுதங்களை ஒழிக்க எங்கள்மீது விதிக்கப்படும் தடைகளுக்கு அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்துவரும் ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ

அமெரிக்காவின் புதிய எச்1 பி விசா விதிமுறைகள்: இந்தியர்களுக்கு பெரும்பாதிப்பு
வாஷிங்டன், - பிப்ரவரி 23, 2018

வாஷிங்டன்,   எச்1பி விசா வழங்குவதற்கான கடுமையான புதிய விதிமுறைகளை டிரம்ப் நிர்வாகம் நேற்று அறிவித்தது. நேற்று முதல் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய விதிமுறைகளால்

துருக்மினிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எரிவாயு குழாய் அமைக்கும் பணி துவங்கியது
செர்கெட்டாபாத் - பிப்ரவரி 23, 2018

செர்கெட்டாபாத் (துருக்மினிஸ்தான்),துருக்மினிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் எரிவாயுக் குழாய் அமைக்கும் பணி முறைப்படி இன்று துவக்கி வைக்கப்பட்டது.பல

ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகள் விதிக்கப்படும் : வெள்ளை மாளிகை தகவல்
வாஷிங்டன், - பிப்ரவரி 22, 2018

வாஷிங்டன்,ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் சிலர்  புதன்கிழமை செய்தியாளர்களிடம்

மேலும் உலகம் செய்திகள்