ஆன்மிகம் செய்திகள்

தமிழக கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

சென்னை: - டிசம்பர் 29, 2017

சென்னை:    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் இன்று சொர்க்கவாசல் வாசல் திறக்கப்பட்டது.ஸ்ரீரங்கம் - ரங்கநாதர்திருவல்லிக்கேணி - பார்த்தசாரதிதமிழகத்தில் வைகுண்ட ஏகாதசி விழா அனைத்து வைணவத் தலங்களில் சிறப்புடன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட

சனிபெயர்ச்சி: திருநள்ளாறில் லட்சக் கணக்கான பக்தர்கள் இன்று தரிசனம்
சென்னை: - டிசம்பர் 19, 2017

திருநள்ளாறு,திருநள்ளாறில் இன்று சனிபெயர்ச்சியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்துள்ள

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை, - டிசம்பர் 03, 2017

திருவண்ணாமலை,2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது கார்த்திகை மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் மகா தீபத்தை கண்டு வணங்கினார்கள்.பஞ்ச

ஜெருசலேம் தேவாலயத்தில் கொங்கணி மொழியில் ஜெபம் எழுதிய பலகை அமைப்பு
ஜெருசலேம்: - செப்டம்பர் 26, 2017

ஜெருசலேம்:இஸ்ரேலில் ஏசு கிறிஸ்து பிறந்த ஜெருசலேமில் உள்ள ஒரு தேவாயலத்தில் கொங்கணி மொழியில் ஜெபம் எழுதிய பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளது. ஜெருசலேம்

நெல்­லை­யப்பர் கோயில் ஆனித் தேரோட்­டம்: பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பக்­தர்கள் தரி­ச­னம்
ஜூலை 08, 2017

திரு­நெல்­வேலி:பக்­தர்­களின் சிவ மந்­திர கோஷங்­க­ளுடன் நெல்­­லை­யப்பர் கோயில் ஆனித் தேரோட்ட திரு­விழா கோலா­க­ல­மாக நடந்­தது. தேர் திரு­வி­ழாவில்

ரம்ஜான் நோன்பு நாளை தொடக்கம்
மே 27, 2017

சென்னை:ரம்ஜான் நோன்பு நாளை-ஞாயிற்றுக்கிழமை- தொடங்கும் (28.5.2017) என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.இஸ்லாமியர்கள் ரம்ஜான்

பச்சைபட்டு உடுத்தி தங்க குதிரையில் எழுந்தருளிய கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்
மே 10, 2017

மதுரைமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.மதுரை

மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மே 07, 2017

மதுரை,மதுரையில் இன்று மீனாட்சிஅம்மனுக்கும் சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு

ஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவர்கள் உற்சாக கொண்டாட்டம்
ஏப்ரல் 16, 2017

சென்னை:ஈஸ்டர் பண்டிகையை இன்று கிறிஸ்தவர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். இதையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்புப் பிரார்த்தனை

ஆழ்வார்திருநகரியில் அருள்புரியும் கோமான்கள் சம்சுத்தீன் (ரஹ்), பக்கீர்பாவா (ரஹ்) வலியுல்லாஹ்க்கள்!
ஏப்ரல் 10, 2017

துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் சம்சுத்தீன் (ர|ழி) வலியுல்லாஹ் தரீக்கா, பக்கீர் பாவா (ரழி) வலியுல்லாஹ் தரீக்கா, ரிபாஈ (ரழி) ஆண்டவர்கள் தரீக்கா,

மேலும் ஆன்மிகம் செய்திகள்