தற்போதைய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மோதி சிறுமி பலி

ஜூலை 20, 2017

ஸ்ரீநகர்ஜம்மு காஷ்மீர் ஷோபியன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மோதி 12 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியன் மாவட்டத்தில் உள்ள அக்லார் சைனாபோரா பகுதியில் சிறுமி அரூஃபா தனது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தார். அங்கு திடீரென வேகமாக வந்த ராணுவ வாகனம் ஒன்று அரூஃபாவை மோதியது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சச்சின் டெண்டுல்கர் வழிபாடு
ஜூலை 20, 2017

திருப்பதிஉலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று வழிபாடு செய்தார்.இந்திய நட்சத்திர வீரரான

கொல்கத்தாவிலிருந்து அந்தமான் நோக்கிச் சென்ற சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது
கொல்கத்தா: - ஜூலை 20, 2017

கொல்கத்தா: கொல்கத்தாவிலிருந்து அந்தமான் நோக்கிச் சென்ற ஐ.டி.டி. பாந்தர் என்னும் சரக்கு கப்பல் அந்தமான் அருகே கடலில் மூழ்கியது.கொல்கத்தா துறைமுகத்திலிருந்து

போலி ஆவணங்களுக்கு 7 ஆண்டுகள் சிறை : நவாஸ் ஷெரிப்பின் மகன், மகளுக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை
இஸ்லாமாபாத், - ஜூலை 20, 2017

இஸ்லாமாபாத்,பனாமா ஊழல் வழக்கில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது நிரூபிக்கப்பட்டால் நவாஸ் ஷெரிப்பின் மகன் மற்றும் மகளுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு : 6 பேர் பலி
ஜூலை 20, 2017

ஜம்மு,காஷ்மீரில் மேகவெடிப்பு காரணமாக கனமழை வெள்ளத்தில் சிக்கி  6 பேர் உயிரிழந்தனர்.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த

பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகள் குறித்து நீதிவிசாரணை கோரி பாஜக போராட்டம்
ஜூலை 20, 2017

பெங்களூரு,பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடைபெற்ற முறைகேடுகளை உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று பெங்களூருவில் கர்நாடக

பணமோசடி வழக்கு: சுகேஷ் சந்திரசேகர் மீது கோவை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு
கோவை - ஜூலை 20, 2017

கோவை,பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மீது கோவை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.அரசு ஒப்பந்தம் பெற்று தருவதாகக் கூறி சுகேஷ் சந்திரசேகர்

டிரம்பின் திட்டத்திற்கு எதிராக திபெத்துக்கு தொடர்ந்து நிதியுதவி அளிக்கும் மசோதா தாக்கல்
ஜூலை 20, 2017

வாஷிங்டன், திபெத்திற்கு வழங்கும் நிதியை ரத்து செய்யும் அதிபர் டிரம்பின் திட்டத்திற்கு எதிராக அமெரிக்க அமைச்சரவைக் குழு மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் மூன்று ஏடிஜிபிக்களுக்கு பதவி உயர்வு
சென்னை - ஜூலை 20, 2017

சென்னைதமிழகத்தில்  கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல்களாக உள்ள மூன்று பேருக்கு போலீஸ் டைரக்டர் ஜெனரல்களாக பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளது.பதவி உயர்வு

நடிகர் கமல்ஹாசனை விமர்சிக்க அதிமுக அரசுக்கு அருகதை இல்லை: ஸ்டாலின்
ஜூலை 20, 2017

சென்னை,நடிகர் கமல்ஹாசனை விமர்சிக்கும் எந்த அருகதையும் அதிமுக அரசுக்கு இல்லை என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுகவின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித்

மேலும் தற்போதைய செய்திகள்