தலைப்பு செய்திகள்

குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டி உறுதி: எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு

ஜூன் 22, 2017

புதுடில்லி:குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டி உறுதியாகி உள்ளது. குடியரசுத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக மக்களவையின் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தங்கள் நிலையை தீர்மானிக்க 17 எதிர்க்கட்சி தலைவர்களின்

சாலை விதிமுறைகளை மீறினால் ஓட்டுனர் உரிமம் 6 மாதத்திற்கு ரத்து: போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
ஜூன் 22, 2017

சென்னை:தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து ஆணையர் தயானந்த் கட்டாரியா

நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்– சிபிஐ தலையிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி பதில் மனு
ஜூன் 22, 2017

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றத்தில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை உறுதி செய்ய நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் சிபிஐ

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஓபிஎஸ் ஆதரவு
ஜூன் 22, 2017

சென்னை,பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினர் ஆதரவு அளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

கூட்டுறவு வங்கிகளிடம் உள்ள பழைய ரூ.500,1000 டெபாசிட் செய்ய 30 நாள் அவகாசம்
ஜூன் 22, 2017

மும்பை:மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட  பழைய ரூ.1000,500 நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்து புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை அருகே புதிய நீர்தேக்கம்-உள்ளாட்சித் துறை சார்பில் 66 அறிவிப்புகள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டார்
ஜூன் 21, 2017

சென்னை:சட்டப்பேரவையில் உள்ளாட்சி துறை சார்பில் 66 புதிய அறிவிப்புகளை அமைச்சர் வேலுமணி இன்று வெளியிட்டார். சென்னை தேர்வாய் கண்டிகையில் புதிய நீர்த்தேக்கம்

கர்நாடகா விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடனில் 50,000 ரூபாய் தள்ளுபடி: சித்தராமையா அறிவிப்பு
ஜூன் 21, 2017

பெங்களூரு:கர்நாடகா விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்களில் தலா 50,000 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் சித்தராமையா சட்டசபையில் இன்று அறிவித்தார்.

கர்ணன் ஜாமீன் மனு நிராகரிப்பு: சிறப்பு அமர்வே முடிவு எடுக்கும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
ஜூன் 21, 2017

புதுடில்லி:கொல்கத்தா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் வழங்கமுடியாது என்றும் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்வது

சர்வதேச யோகா தினம்: லக்னோவில் கொட்டும் மழையில் யோகா செய்தார் பிரதமர் மோடி
ஜூன் 21, 2017

லக்னோ:சர்வதேச யோகா தினமான இன்று உலகம் முழுவதும் யோகா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது
ஜூன் 20, 2017

கோவை:கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் இன்று மேற்கு வங்க போலீசாரால் கைது செய்யப்பட்டார்.உச்ச நீதிமன்றத்துக்கும் முன்னாள்

மேலும் தலைப்பு செய்திகள்