சாம்பியன்ஸ் டிரோபி 2017
சாம்பியன்ஸ் டிராபியை வென்றது பாக்.,
ஜூன் 18, 2017

லண்டன்சாம்பியன்ஸ் டிராபியை முதல் முறையாக பாகிஸ்தான் கைப்பற்றி அசத்தியது. லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடந்த பைனலில் பாகிஸ்தான் 180 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. பகார் ஜமான் சதம் அடித்தார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்திய எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) தொடர் இங்கிலாந்தில் இம்மாதம் 1ம் தேதி துவங்கியது.

வங்கத்தை வதைத்தது: பைனலில் இந்தியா
ஜூன் 15, 2017

பர்மிங்காம்சாம்பியன்ஸ் டிராபி அரைஇறுதியில் ரோகித் சர்மா (123*), விராத் கோஹ்லி (96*) கைகொடுக்க இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. லண்டனில் வரும் 18ம் தேதி நடக்க உள்ள இறுதிப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை இந்தியா மீண்டும் எதிர்கொள்கிறது.உலகின் ‘டாப்&8’ அணிகள் பங்கேற்றும் சாம்பியன்ஸ் டிராபி

பைனலில் பாகிஸ்தான்...! இங்கிலாந்து காலி
ஜூன் 14, 2017

கார்டிப்சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றது. கார்டிப் நகரில் இன்று நடந்த முதலாவது அரைஇறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது.உலகின் ‘டாப்-8’ அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து, இந்தியா,

பாகிஸ்தான் ‘இன்’ இலங்கை ‘அவுட்’
ஜூன் 12, 2017

கார்டிப்சாம்பியன்ஸ் டிராபி அரைஇறுதிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றது. கார்டிப்பில் இன்று நடந்த இலங்கைக்கு எதிரான முக்கிய லீக் ஆட்டத்தில் கேப்டன் சர்பராஸ் அகமது (61*), முகமது ஆமிர் (28*) கைகொடுக்க 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை)

சாம்பியன்ஸ் டிராபி: அரைஇறுதியில் இந்தியா
ஜூன் 11, 2017

லண்டன்சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முக்கிய போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, அரைஇறுதிக்கு முன்னேறியது. ஷிகர் தவான், கேப்டன் விராத் கோஹ்லி இருவரும் அரைசதம் அடித்தனர். இந்த தோல்வியால் தென் ஆப்ரிக்காவின் கோப்பை கனவு தகர்ந்தது. அரைஇறுதியில் இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.சர்வதேச

இங்கிலாந்து ‘இன்’ ஆஸி., ‘அவுட்’
ஜூன் 10, 2017

பர்மிங்காம்ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்டோக்ஸ் சதம் விளாச ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் இங்கிலாந்து 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் தொடரிலிருந்து ஆஸி., வெளியேறியது. தவிர ஆஸி.,யின் இந்த தோல்வியால் வங்கதேசத்திற்கு அரைஇறுதி வாய்ப்பு கிடைத்தது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும்

இந்தியா அதிர்ச்சி தோல்வி...! இலங்கையிடம் வீழ்ந்தது
ஜூன் 08, 2017

லண்டன்சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, அதிர்ச்சி தோலல்வி அடைந்தது. லண்டனில் இன்று நடந்த போட்டியில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அரைஇறுதி ரேசில்தன்னையும் இணைத்துக் கொண்டது. ஷிகர் தவானின் சதம் வீணானது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) கிரிக்கெட்

அரைஇறுதியில் இங்கிலாந்து...!
ஜூன் 06, 2017

கார்டிப்சாம்பியன்ஸ டிராபி தொடரில் இங்கிலாந்து தனது 2வது வெற்றியை இன்று பதிவு செய்தது. இந்த முறை நியூசிலாந்தை 87 ரன்னில் வீழ்த்தி அசத்தியது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து,

கிரிக்கெட் போரில் இந்தியா வெற்றி
ஜூன் 04, 2017

பர்மிங்காம்ஐ.சி.சி., நடத்தும் முக்கிய தொடர்களில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடர்ந்து சரணடைந்து வருகிறது. பர்மிங்காமில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா டக்வொர்த் லீவிஸ் முறையில் 124 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது. ரோகித், தவான், கோஹ்லி, யுவராஜ் ஆகியோர் அரைசதம்  அடித்து அசத்தினர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,)

தென் ஆப்ரிக்காவிடம் இலங்கை ‘சரண்டர்’
ஜூன் 03, 2017

லண்டன்சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் ஆம்லா சதம் விளாச தென் ஆப்ரிக்கா 96 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து,

மழையால் தப்பியது ஆஸி.,.
ஜூன் 02, 2017

பர்மிங்காம்சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி மழையால் ரத்தானது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி  வழங்கப்பட்டன.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் நடப்பு சாம்பியன்

சாம்பியன்ஸ் டிராபி: வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து
ஜூன் 02, 2017

லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் 'ஏ' பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து, வங்கதேசத்தை எதிர்கொண்டது.  டாஸ் வென்ற இங்கிலாந்து

ஜோ ரூட் ஜோர்... இங்கிலாந்து வெற்றி
ஜூன் 01, 2017

லண்டன்சாம்பியன்ஸ் டிராபி தொடரை இங்கிலாந்து வெற்றியுடன் துவக்கியது. லண்டனில் இன்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான துவக்க லீக் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசதச்தில் இமாலய வெற்றி பெற்றது. ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப்-8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்து மற்றும் வேல்சில்

வங்கத்தை பந்தாடியது இந்தியா
மே 30, 2017

லண்டன்வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பயிற்சி போட்டியில் தினேஷ் கார்த்திக் 77 பந்தில் 94 ரன் விளாச இந்திய அணி 240 ரன்  வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் நாளை மறுநாள் (ஜூன் 1) துவங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா,

சாம்பியன்ஸ் டிராபி.. இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்
மே 29, 2017

டெல்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் காயமடைந்துள்ள மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

Team Pld Won Lost Net RR Pts
GROUP A
1 ENG 3 3 0 1.05 6
2 BAN 3 1 1 0.00 3
3 AUS 3 0 1 0.10 2
4 NZ 3 0 2 -1.06 1
GROUP B
1 IND 3 2 1 1.37 4
2 PAK 3 2 1 -0.68 4
3 SA 3 1 2 0.17 2
4 SL 3 1 2 -0.80 2

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined variable: no_matches

Filename: web/cricket.php

Line Number: 238