• மதுரையைவிட திருச்சி பொதுக்கூட்டம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் - கமல்
  • காவல்துறையின் எச்சரிக்கையை மீறி எந்த இடத்திலும் பேனர் வைக்கவோ, கொடி ஏற்றவோ கூடாது
  • மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் கரை வேட்டி கட்ட வேண்டாம் – கமல்ஹாசன்
  • அடுத்த வாரம் தமிழக முதல்வர் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க திட்டம்
  • காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடியை இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் சந்திக்க வாய்ப்பில்லை
  • அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ”நமது புரட்சித்தலைவி அம்மா” நாளிதழ் வெளியீடு
  • ஜெயலலிதாவின் வெண்கல சிலையை முதல்வர், துணை முதல்வர் ஒன்றிணைந்து திறந்துவைத்தனர்
முக்கிய செய்திகள்
 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் கரை வேட்டி கட்ட வேண்டாம் – கமல்ஹாசன்      காவல்துறையின் எச்சரிக்கையை மீறி எந்த இடத்திலும் பேனர் வைக்கவோ, கொடி ஏற்றவோ கூடாது      மதுரையைவிட திருச்சி பொதுக்கூட்டம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும்      மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடியை ஏற்ற வேண்டும்      காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடியை இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் சந்திக்க வாய்ப்பில்லை      அடுத்த வாரம் தமிழக முதல்வர் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க திட்டம்      இன்று வெளியிட்ட நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழின் முதல் இதழில் செய்தி      கோப்பை யாருக்கு..: இந்தியா-தெ. ஆப்ரிக்கா கடைசி மோதல்      வங்கி மோசடியை தடுக்க கடும் சட்டம்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல்      அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ”நமது புரட்சித்தலைவி அம்மா” நாளிதழ் வெளியீடு      அதிமுக நாளிதழை, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் வெளியிட்டனர்      ஜெயலலிதாவின் வெண்கல சிலையை முதல்வர், துணை முதல்வர் ஒன்றிணைந்து திறந்துவைத்தனர்      அதிமுக தலைமைகத்திற்கு வருகைத் தந்தார் முதலமைச்சர் பழனிசாமி      ஜெயலலிதா சிலையை திறக்க அதிமுக தலைமையகத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகை      ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமையகத்தில் கொண்டாட்டம்    

தலைப்பு செய்தி

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா உருவச் சிலை திறப்பு

சென்னைமறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாளை (24.2.1948) முன்னிட்டு, சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா உருவச்சிலையை முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்துவைத்தனர். அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடாக, “நமது புரட்சித் தலைவி அம்மா” நாளிதழையும் இன்று வெளியிட்டனர். ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள்...

தொழில் தொடங்குவோர்களுக்காக ஆளுநர் மாளிகையின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் – பன்வாரிலால்

சென்னை,    புதிதாக தொழில் தொடங்குவோருக்குகாக ஆளுநர் மாளிகைக் கதவுகள் திறந்தே இருக்கும் என்றும், தொழில்தொடங்க உதவி தேவைப்பட்டால் தம்மை அணுகுமாறும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று கூறியுள்ளார்.சென்னை பெரம்பூர் எஸ்.பி.ஆர். சிட்டியில் நடைபெறும் ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் வர்த்தக கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர்...

உலகின் மிக பழைய குகை ஓவியங்கள் ஸ்பெயின் நாட்டில் கண்டுபிடிப்பு

லண்டன்,    உலகின் மிக பழைய சுமார் 64,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட வண்ண குகை ஓவியங்கள் ஸ்பெயின் நாட்டின் உள்ள 3 குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்த குகை ஓவியங்களை வரைந்தது நியாண்டர்தால் பிரிவை சேர்ந்த மனிதர்கள் என தற்பொழுதைய ஆய்வுகள் காட்டுகின்றன. இங்கிலாந்தில் உள்ள சவுத் ஹாம்ப்டன் பல்கலைக் கழகத்தின் ஆய்வு அறிஞரான கிறிஸ் ஸ்டான்டிஸ் இந்த தகவலைக்...

அமெரிக்காவின் புதிய எச்1 பி விசா விதிமுறைகள்: இந்தியர்களுக்கு பெரும்பாதிப்பு

வாஷிங்டன்,   எச்1பி விசா வழங்குவதற்கான கடுமையான புதிய விதிமுறைகளை டிரம்ப் நிர்வாகம் நேற்று அறிவித்தது. நேற்று முதல் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய விதிமுறைகளால் இந்தியாவின் ஐடி கம்பெனி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.அமெரிக்காவில் பணியாற்ற வரும் வெளிநாட்டினருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா மூலம் அமெரிக்காவில்...

இந்தியா – கனடா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடில்லி:    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாடுகளுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.தகவல் தொடர்பு தொழில்நுட்பம், ஆற்றல், விளையாட்டுத்துறை, உயர்கல்வி, அறிவுசார் சொத்து உரிமைகள், அறிவியல் ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.இந்தியாவில் ஒரு வாரம் சுற்றுப்பயணம்...

பிஎன்பி வங்கி மோசடி: நிரவ் மோடியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

மும்பை:பஞ்சாப் நேஷணல் வங்கியில் ரூ.11,500கோடி பண மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி குழுமத்திற்கு சொந்தமான ரூ.44 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது.பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ், நிரவ் மோடியின் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்த வைப்புத்தொகை ரூ.30கோடியும், அவரது குழுமத்தின் ரூ.13.86 கோடி பங்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள்...

     

சிறப்பு கட்டுரைகள்

வித்தியாச விநாயகர் - தினேஷ் குகன்

சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி என்னும் ஊர் உள்ளது. திருப்பத்தூர் -...


தந்தை சாவில் மர்மம்; மகன் புகார் உடல் தோண்டி எடுத்து போலீசார் விசாரணை

                நாங்­குநோி:மூன்­ற­டைப்பு அருகே தந்தை சாவில் மர்­மம் இருப்­ப­தாக மகன் கொடுத்த புகா­ரில் உடலை தோண்டி எடுத்து மறு­ப­ரி­சோ­தனை செய்­யப்­பட்ட பின்­னர் மக­னி­டம் உடலை போலீ­ச­ரர் ஒப்­ப­டைத்­த­னர்.மூன்­ற­டைப்பு அரு­கே­யுள்ள வாகை­கு­ளத்தை சேர்ந்தவர் உக்­கி­யாட்­டான்

நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் ‘கோச் டிஸ்பிளே’ ஒளிபரப்பு திடீர் நிறுத்தம்: ரயில் பயணிகள் அவதி

திருநெல்வேலி:நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி எந்த இடத்தில் வந்து நிற்கும் என்பதை தெரிந்துகொள்ள உதவும் ‘கோச் டிஸ்பிளே’ ஒளிபரப்பை மீண்டும் துவக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் தினமும் 70க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர்

மேலும் மாவட்ட செய்திகள்...

தலைகுனிந்து புத்தகங்களை வாசித்தால் தலைநிமிர்ந்து நடக்கலாம்

நாகர்கோவில்:தலை குனிந்து நல்ல புத்தகங்களை வாசித்தால் பிற்காலத்தில் தலை நிமிர்ந்து நடக்கலாம் என புத்தக திருவிழாவில் நாகர்கோவில் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம் பேசினார்.மக்கள் வாசிப்பு இயக்கம் மற்றும் திரிவேணி இலக்கிய சங்கமம் சார்பில் நாகர்கோவில் பயோனியர் முத்து மகாலில் 324 புத்தக

துறைமுகத்தை எதிர்த்து பதாகை ஏந்தி கோஷம் * மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டத்தில் வர்த்தக துறைமுகத்திற்கு எதிராக பதாகைகள் ஏந்தி கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு   கலெக்டர் பிரசாந்த் எம் வாட்நீர் தலைமை

மேலும் மாவட்ட செய்திகள்...

குரும்­பூர் அருகே அண்­ணன் வெட்­டிக்­கொலை; தம்பி கைது

குரும்­பூர்:குரும்­பூர் அருகே அண்­ணனை அரி­வா­ளால் வெட்டி படு­கொலை செய்த அவ­ரது தம்­பியை போலீ­சார் கைது செய்­த­னர்.துாத்துக்குடி மாவட்டம் குரும்­பூர் அருகே உள்ள பணிக்­க­நா­டார்­கு­டி­யி­ருப்பை சேர்ந்­த­வர் நள­ரா­ஜன். இவ­ரது மனைவி பாப்­பம்­மாள் (68). இவர்­க­ளுக்கு 2 மகன்­கள்,

திருச்­செந்­துா­ரில் மாசித் திரு­விழா: சுவாமி, அம்­பாள் முத்­துக்­கிடா வாக­னங்களில் வீதியுலா

திருச்­செந்­துார்,:திருச்­செந்­துார் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோயில் மாசித் திரு­வி­ழா­வில் நேற்று சுவாமி கும­ர­வி­டங்க பெரு­மான் தங்க முத்­துக்­கிடா வாக­னத்­தில் எழுந்­த­ருளி அருள்­பா­லித்­தார். நாளை இரவு மேலக்­கோ­யி­லில் குட­வரை வாயில் தீபா­ரா­தனை நடக்­கி­றது. திருச்­செந்­துார்

மேலும் மாவட்ட செய்திகள்...

மதுரை வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

மதுரை,மதுரை அண்ணாநகர் வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர் பெர்ணான்டோ அன்னையின் திருவுருவ கொடியேற்றி, திருப்பலியினை தலைமையேற்று நடத்தினார். திருவிழாவை முன்னிட்டு, இன்று(30–ந்தேதி) பக்தசபையினர் தினமாகவும், நாளை (31–ந்தேதி)

கோர்ட் உத்தரவுகள் கண்காணிக்க தனிப்பிரிவு: வணிக வரித்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரைவணிக வரித்துறையில் கோர்ட் உத்தரவுகள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தனிப்பிரிவு ஒன்றை கமிஷனர் அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.   வரி மதிப்பீடு தொடர்பாக வணிக வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரி திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம்,

மேலும் மாவட்ட செய்திகள்...

சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் ஆபீசில் அனாதையாக கிடந்த 50 கிலோ குட்கா பாக்கெட்டுக்கள்

சென்னை:சென்னை, சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் ஆபீசில் அனாதையாக கிடந்த 50 கிலா குட்கா பார்சல்களை ரயில்வே ஊழியர்கள் கைப்பற்றி போலீசில் ஒப்படைத்தனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினமும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பார்சல்கள் கூட்ஸ் ரயில்களில் வருகின்றன. அவை அங்குள்ள பார்சல் அலுவலகத்தில்

ரூட் தல பிரச்சினையால் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்கள் 6 பேர் கைது

சென்னை:‘ரூட் தல’  பிரச்சினையால் சென்னை வியாசர்பாடியில் நடுரோட்டில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு கத்தியை சுழற்றி ரவுடிகள் போல வலம் வந்த கல்லுாரி மாணவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனனர்.சென்னை ரெட்ஹில்ஸ்சில் இருந்து பாரிமுனை நோக்கி மாநகராட்சி (பஸ் ரூட் எண் 157) வியாசர்பாடி வழியாக வந்து கொண்டிருந்தது.

மேலும் மாவட்ட செய்திகள்...
தற்போதைய செய்திகள்

மத்திய பிரதேசம், ஒடிசா சட்டமன்ற இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

போபால்:     மத்திய பிரதேசம் மாநிலத்தில் மங்காலி, கொலாரஸ் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தின் பீஜப்பூர்

24- 02-2018 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல்

சென்னைசென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில்காய்கறிகளின் இன்றைய விலை விவரம்குறைந்தபட்ச விலை ரூ. பைஅதிகபட்ச

போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி - மனித உரிமை ஆணையம் கண்டனம்: இராமதாசு அறிக்கை

சென்னை:   இலங்கையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்ட

மே மாதத்தில் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறப்பு

வாஷிங்டன்     2018ஆம் ஆண்டு, மே மாதம் ஜெருசலேமில் தன் தூதரகத்தை திறக்கவுள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.அமெரிக்க

24.2.2018 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை

சென்னை:கீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவு, எண்ணைய் வகைகளின்இன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது.விலை ஒரு குவிண்டால்

கோப்பை யாருக்கு..: இந்தியா-தெ. ஆப்ரிக்கா கடைசி மோதல்

கேப்டவுன்:இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையேயான 3வது மற்றும் கடைசி ‘டுவென்டி&20’ போட்டி கேப்டவுனில் இன்று நடக்கிறது.

24.2.2018 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்

மும்பை:அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் இன்றைய மதிப்புஒரு அமெரிக்க டாலர் = ரூ. 64.88ஒரு ஐரோப்பிய யூனியன்

சஞ்சுவான் முகாம் மீதான தாக்குதலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும்

புதுடில்லி: சஞ்சுவான் ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்று தலைமை தளபதி பிபின்


குறள் அமுதம்
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
என்ன தான் இருக்கு உள்ளே

இன்டர்போல் ஆபீசர் அஜீத்!

சிவா இயக்­கத்­தில் அஜீத் நடித்து வரும் படம் 'விவே­கம்'. விவேக் ஓப­ராய், காஜல் அகர்­வால், அக்­க்ஷராஹாசன் உள்­ளிட்ட பலர் நடித்து வரும் இப்­ப­டத்­தின் இறு­தி­ கட்ட படப்­பி­டிப்பு பல்­கே­ரி­யா­வில் மும்­மு­ர­மாக நடை­பெற்று வரு­கி­றது. இந்­தாண்டு தனது பிறந்த நாளை படக்­கு­ழு­வி­ன­ரோடு கொண்­டாடி மகிழ்ந்­துள்­ளார் அஜீத். மே 10ம் தேதி­யோடு மொத்த படப்­பி­டிப்­பை­யும் முடிக்க படக்­குழு திட்­ட­மிட்­டுள்­ளது. ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை வெளி­யிட முடிவு செய்­துள்­ளார்­கள். இப்­ப­டத்­தில் பணி­யாற்றி வரு­ப­வர்­க­ளி­டம் பேசிய போது, "அஜீத் அதி­க­மாக தேதி­கள் ஒதுக்­கி­யது 'விவே­கம்' படத்­துக்­கா­கத்­தான் இருக்­கும். கதையை கேட்­ட­வு­டன் பிடித்­து­வி­டவே, அக்­க­தா­பாத்­தி­ரத்­திற்­காக சுமார் 20 கிலோ வரை குறைத்து, உடம்பை மிக­வும் சிலிம்­மாக மாற்­றி­விட்­டார். முக்­கால்­வாசி படப்­பி­டிப்பு வெளி­நாட்­டில்தான் என்­றா­லும்

த்ரில்லர் பாணியில் ‘கிரகணம்!’

பிக் பிரிண்ட் பிச்­சர்ஸ் சார்­பில் ஐபி. கார்த்­தி­கே­யன் மற்­றும் கேஆர். பிலிம்ஸ் சார்­பில் சர­வ­ணன் இணைந்து தயா­ரித்து இருக்­கும் திரைப்­ப­டம் 'கிர­க­ணம்.' அறி­முக இயக்­கு­நர் இளன் இயக்­கி­யுள்­ளார். இவர் அடிப்­ப­டை­யில் ஒரு குறும்­பட இயக்­கு­நர். இவ­ரு­டைய 'வி. சித்­தி­ரம்' குறும்­ப­டம் ரசி­கர்­க­ளி­டத்­தில் பெரும் பாராட்­டு­களை பெற்­றது மட்­டு­மின்றி, லடாக் சர்­வ­தேச திரைப்­பட விழா­வி­ல் திரை­யிடவும் தேர்வு செய்­யப்­பட்­டி­ருந்­தது இப்­ப­டத்­தில் கிருஷ்ணா, - 'கயல்' சந்­தி­ரன் இரு­வர் நாய­கர்­க­ளாக நடிக்க, புது­முக நாய­கி­யாக நந்­தினி ராய் நடிக்­கி­றார். இவர்­க­ளு­டன் கரு­ணா­க­ரன், கரு­ணாஸ், ஜெய­பி­ர­காஷ் மற்­றும் பிளாக் பாண்டி ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடித்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஒளிப்­ப­தி­வா­ளர் சர­வ­ணன், இசை­ய­மைப்­பா­ளர் சுந்­தி­ர­மூர்த்தி மற்­றும் படத்­தொ­குப்­பா­ளர் மணி கும­ரன் என பல திற­மை­யான தொழில்நுட்ப கலை­ஞர்­களை

‘திறப்பு விழா!’

'திறப்பு விழா' என்ற திரைப்­ப­டத்தை இயக்கி வரு­கி­றார் புது­முக இயக்­கு­னர் கே.ஜி. வீர­மணி. இவர் பிர­பல இயக்­கு­னர் ஹரி­யி­டம், 'வேங்கை', 'சிங்­கம்', 'பூஜை' போன்ற படங்­க­ளில் இணை இயக்­கு­ன­ராக பணி­யாற்­றி­யுள்­ளார். 'திறப்பு விழா' படம் பற்றி அவர் கூறி­ய­தா­வது... ''இன்று டாஸ்­மாக்­கிற்கு எதி­ராக மக்­கள் போராடி வரு­வதை மைய­மாக வைத்து இப்­ப­டத்­தின் கதையை உரு­வாக்­கி­யுள்­ளேன். அத்­து­டன் காதல் காட்­சி­களையும் இணைத்து பொழு­து­போக்கு அம்­சங்­க­ளு­டன் திரைக்­க­தையை எழு­தி­யுள்­ளேன். இதில் புது­முக நாய­க­னாக ஜெய ஆனந்த், நாய­கி­யாக ரஹானா நடித்­துள்­ளார்­கள். இவர்­க­ளு­டன் மனோ­பாலா, ஜி.எம். குமார், ரோபோ சங்­கர், 'பசங்க' சிவ­கு­மார்,

தேனி பின்னணியில் கதை!

பிர­பல பின்­னணி பாட­க­ரான கே.ஜே. ஜேசு­தா­ஸின் மக­னும், பின்­னணி பாட­க­ரு­மான விஜய் ஜேசுதா­ஸும் நடி­க­ராக மாறி­விட்­டார். பல்­வேறு மொழி­க­ளில் இது­வ­ரை­ 500-க்கும் மேற்­பட்ட பாடல்­களை பாடி­யி­ருக்­கும் விஜய் ஜேசுதாஸ் இரண்டு முறை சிறந்த பாட­க­ருக்­கான கேரள அர­சின் விரு­தை­யும், நான்கு முறை சிறந்த பாட­க­ருக்­கான பிலிம்­பேர் விரு­தை­யும் பெற்­ற­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. விஜய் யேசு­தாஸ் ஏற்­க­னவே ‘அவன்’ என்ற மலை­யாள படத்­தி­லும், தனு­ஷு­டன் ‘மாரி’ படத்­தி­லும் நடித்­தி­ருக்­கி­றார். இப்­போது முதன்­மு­றை­யாக ‘படைவீரன்’ என்ற படத்­தில் கதா­நா­ய­க­னாக நடிக்க போகி­றார். இப்­ப­டத்­தில் அம்­ரிதா என்ற புது­மு­கம் கதா­நா­ய­கி­யாக நடிக்­கி­றார். கதை­யின் களம் மிக­வும் பிடித்­தி­ருந்­த­தால் இயக்­கு­நர் பார­தி­ராஜா இப்­ப­டத்­தில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். இவர்­க­ளு­டன் ‘கல்­லூரி’ அகில், கலை­ய­ர­சன், இயக்­கு­நர் விஜய் பாலாஜி, இயக்­கு­நர் மனோஜ் குமார், நித்­தீஷ், இயக்­கு­நர் கவிதாபாரதி, கன்யா பாரதி, ‘தெய்­வம் தந்த வீடு’ நிஷா உள்­ளிட்ட பல­ரும் நடிக்­கின்­ற­னர்

சிலைகளை பாராட்டிய சித்திரபாவை!

மலை­யா­ளத்­தி­லி­ருந்து தமி­ழுக்கு இறக்­கு­ம­தி­யா­கி­யுள்ள இளம் நடிகை கீர்த்தி சுரேஷ். 1980களில் மலை­யாள சினி­மா­வில் முன்­னணி நடி­கை­யாக திகழ்ந்த மேனகா, தமி­ழி­லும் 'நெற்­றிக்­கண்' உள்­ளிட்ட சில படங்­க­ளில் நடித்­துள்­ளார். இவ­ரது மகள்­தான் இந்த கீர்த்தி சுரேஷ். கேரள மாநி­லம், திரு­வ­னந்­த­பு­ரத்­தில், 1992ம் ஆண்டு அக்­டோ­பர் 17ம் தேதி பிறந்­தார் கீர்த்தி சுரேஷ். டில்­லி­யில் பேஷன் டிசை­னிங் முடித்­து­விட்டு அப்­ப­டியே சினி­மா­வுக்கு வந்­து­விட்­டார். ஆரம்­ப­கா­லத்­தில் தனது தந்­தை­யின் தயா­ரிப்­பில் உரு­வான சில படங்­க­ளில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், 2013ம் ஆண்டு 'கீதாஞ்­சலி' எனும் மலை­யாள படத்­தில் ஹீரோ­யி­னாக அறி­மு­க­மா­னார். தொடர்ந்து மலை­யா­ளத்­தில் சில படங்­க­ளில் நடித்­த­வர் அப்­ப­டியே தமி­ழுக்­கும் வந்து விட்­டார். தமி­ழில் இவ­ரது முதல் படம் 'இது என்ன மாயம்.' அதை தொடர்ந்து 'ரஜினி முரு­கன்,' 'பைரவா,' 'பாம்பு சட்டை' போன்ற படங்­க­ளில் நடித்­தார் கீர்த்தி. இது­ த­விர மலை­யா­ளத்­தி­லும், தெலுங்­கி­லும் சில படங்­க­ளில்

காலை சிற்றுண்டி எவரெஸ்ட் சிகரத்தில்....

காலையில் ஜப்பானில் காபி… மதியம் பிரான்சில் உணவு… இரவு இந்தியாவில் மாலை உணவு என்று மிகவும் தமாஷாக சொல்வார்கள். வசதி படைத்தவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது இதுபோல செய்வார்கள் என்கிற பல தகவல்களை உங்கள் பெற்றோர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதுபோன்று யாருமே கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒரு சம்பவம் துவங்கி இருக்கிறது. காலையில் ஏழு மணிக்கு எழுந்தவுடன் காட்மாண்டுவில் இருந்து ஹெலிகாப்டர் ஏறினால் எட்டு மணியளவில் மவுண்ட் எவரெஸ்டில் உள்ள கோங்டே என்கிற சமதளப் பகுதியில் உள்ள ஹெலிபேடில் உங்களை இறக்கி விடுவார்கள்

வேஸ்டில் பெஸ்ட் இது!

உல­கில் பால் உற்­பத்­தி­யில் முன்­ன­ணி­யில் நிற்­கும் நாடு டென்­மார்க். அதன் தலை­ந­கர் கோபன்­ஹே­கன். தாமஸ் டேம்போ என்­கிற தச்­சுக் கலை­ஞர் வரு­டத்­தில் இரண்டு மாதம் எந்­தக் கட்­ட­ண­மும் வாங்­கா­மல் வீணா­கிப் போகும் கட்­டை­க­ளில் ஆங்­காங்கே பூங்கா மற்­றும் காட்­டுப் பகு­தி­க­ளில் பெரிய பெரிய பொம்­மை­களை செய்து வரு­கி­றார். பார்ப்­ப­தற்கு மிக அழ­கா­க­வும் அள­வில் பெரி­ய­தா­க­வும் இருக்­கும் இந்த பொம்­மை­க­ளில் குழந்­தை­கள் வந்து விளை­யாடி வரு­கின்­ற­னர். அரு­கில் உள்ள வனப்­ப­கு­தி­யில் இவர் அமைத்­தி­ருக்­கும் குரங்­கின் பொம்­மை­யைப் பார்க்க நக­ரின் பல பகு­தி­க­ளில் இருந்து மக்­கள் வந்­த­வண்­ணம் உள்­ளார்­கள்.

நல்ல கல்லுாரியை தேர்ந்தெடுப்பது எப்படி...!

பிளஸ் 2 முடித்த பின் தங்­கள் பிள்­ளையை மேற்­ப­டிப்­புக்­காக நல்ல கல்­லூ­ரியை தேர்ந்­தெ­டுக்க பெரும்­பா­லான பெற்­றோர் சிர­மம்­ப­டு­கின்­ற­னர். இதில் பெற்­றோர் மட்­டு­மில்லை மாண­வர்­க­ளும்­தான். அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள சிரமங்களை போக்­கி­றார் பேரா­சி­ரி­யர், கல்­வி­யா­ளர், முனை­வர் மாத­வன். "பிளஸ் 2 தேர்வு முடி­வு­கள் மிக விரை­வில் வர உள்­ளது. அதில் எவ்­வ­ளவு மதிப்­பெண் நீங்­கள் எடுத்து இருக்­கி­றீர்­களோ அதை பொருத்­து­தான் எந்த கல்­லூ­ரி­யில் சேர முடி­யும் என்­பது உங்­கள் கைக­ளில் தான் இருக்­கி­றது. சில கல்­லூ­ரி­கள் காலம்­கா­ல­மாக மிகப் பிர­ப­ல­மாக இருக்­கும். அதை ஆராய்ந்­தோ­மா­னால் தக்க கார­ணங்­கள் நமக்கு புலப்­ப­டும். அத்­த­கைய கல்­லூ­ரி­க­ளில் தங்­கள் பிள்­ளை­களை சேர்க்­க­தான் பெரும்­பா­லான பெற்­றோர் விருப்­ப­டு­வார்­கள்.

கண்பார்வையற்ற டான்ஸராக தன்ஷிகா!

மி­ழில் விக்­ரம் – - ஜுவா கூட்­ட­ணி­யில் `டேவிட்' என்ற படத்தை இயக்­கி­ய­வர் பிஜாய் நம்­பி­யார். இயக்­கு­நர் மணி­ரத்­னத்­தி­டம் உதவி இயக்­கு­ந­ராக பணி­யாற்­றிய இவர், இந்­தி­யில் ஒரு சில படங்­களை இயக்­கி­யுள்­ளார். இந்­நி­லை­யில் `சோலோ' என்ற படத்தை தமிழ், மலை­யா­ளம் என இரு மொழி­க­ளில் இயக்கி வரு­கி­றார். இப்­ப­டத்­தில் துல்­கர் சல்­மான், - ஆர்த்தி வெங்­க­டேஷ் முன்­னணி கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடிக்­கின்­ற­னர். ஸ்ருதி ஹரி­ஹ­ரன், சாய் தமங்­கர், பிர­காஷ் பேல­வாடி, அன்­சன் பால், அன் அகஸ்­டின், சதீஷ், ஜான் விஜய் உள்­ளிட்ட பல­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடிக்­கின்­ற­னர். மேலும்

இயக்குனர் அட்லி தயாரிக்கும் 2 படங்கள்!

இயக்குனர் அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள 'சங்கிலி புங்கிலி கதவத்தொற' படத்தின் பாடல்களை சில தினங்களுக்கு முன் கமல்ஹாசன் வெளியிட்டார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தை கமல்ஹாசனுடன் 'விஸ்வரூபம்' படம் உட்பட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் பேரனுமான ஐக் இயக்கியுள்ளார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, கோவை சரளா, தம்பி ராமையா, ராதிகா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அட்லியின் ‘ஏ பார் ஆப்பிள்’ பட நிறுவனமும், ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ’ நிறுவனமும் இணைந்து தயரித்துள்ளன. இந்த படம் இம்மாதம் 19ம் தேதி வெளியாகவிருக்கிறது.


சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

விளையாட்டு செய்திகள்
வர்த்தகம்

செய்திகள்

போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி - மனித உரிமை ஆணையம் கண்டனம்: இராமதாசு அறிக்கை

சென்னை:   இலங்கையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் போர்க்குற்றவாளிகள் மீதான போர்க்குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்காமல் விசாரணை நடைமுறைகளை இலங்கை அரசு குழி தோண்டி புதைத்து விட்டது. இது

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா உருவச் சிலை திறப்பு

சென்னைமறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாளை (24.2.1948) முன்னிட்டு, சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா உருவச்சிலையை முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்துவைத்தனர். அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடாக,

மேலும் தமிழகம் செய்திகள்...

மத்திய பிரதேசம், ஒடிசா சட்டமன்ற இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

போபால்:     மத்திய பிரதேசம் மாநிலத்தில் மங்காலி, கொலாரஸ் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தின் பீஜப்பூர் சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.மத்திய பிரதேச மங்காலி தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ மஹேந்திர

சஞ்சுவான் முகாம் மீதான தாக்குதலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும்

புதுடில்லி: சஞ்சுவான் ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்று தலைமை தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.   ஜம்முவின் புறநகர் பகுதியில் சஞ்சுவான் ராணுவ முகாம் உள்ளது. இந்த ராணுவ முகாமுக்குள்  கடந்த 10ம் தேதி  அதிகாலை

மேலும் தேசியம் செய்திகள்...

உலகின் மிக பழைய குகை ஓவியங்கள் ஸ்பெயின் நாட்டில் கண்டுபிடிப்பு

லண்டன்,    உலகின் மிக பழைய சுமார் 64,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட வண்ண குகை ஓவியங்கள் ஸ்பெயின் நாட்டின் உள்ள 3 குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்த குகை ஓவியங்களை வரைந்தது நியாண்டர்தால் பிரிவை சேர்ந்த மனிதர்கள் என தற்பொழுதைய ஆய்வுகள் காட்டுகின்றன. இங்கிலாந்தில்

மே மாதத்தில் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறப்பு

வாஷிங்டன்     2018ஆம் ஆண்டு, மே மாதம் ஜெருசலேமில் தன் தூதரகத்தை திறக்கவுள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவர்ட் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். இதில்,”வரும் மே மாதம், ஜெருசலேமில் புதிய அமெரிக்க

மேலும் உலகம் செய்திகள்...

24- 02-2018 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல்

சென்னைசென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில்காய்கறிகளின் இன்றைய விலை விவரம்குறைந்தபட்ச விலை ரூ. பைஅதிகபட்ச விலை ரூ. பைதக்காளி                                 5.007.00தக்காளி நவீன்       10.0012.00உருளை 12.0014.00வெங்காயம் 12.0023.00சாம்பார்

24.2.2018 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை

சென்னை:கீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவு, எண்ணைய் வகைகளின்இன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது.விலை ஒரு குவிண்டால் (100 kg) அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.துவரம் பருப்பு ரூ. 7,200உளுந்து பருப்பு ரூ 6,800பாசிப் பயறு ரூ. 7,400பச்சைப் பயறு ரூ. 5,000சர்க்கரை ரூ, 3,600கோதுமை ரூ 2,700மைதா (90

மேலும் வர்த்தகம் செய்திகள்...

கோப்பை யாருக்கு..: இந்தியா-தெ. ஆப்ரிக்கா கடைசி மோதல்

கேப்டவுன்:இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையேயான 3வது மற்றும் கடைசி ‘டுவென்டி&20’ போட்டி கேப்டவுனில் இன்று நடக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள்

தென் ஆப்ரிக்கா வெற்றி: கிளாசன் விளாசல்

செஞ்சுரியன்:இந்தியாவுக்கு எதிரான ரண்டாவது ‘டுவென்டி-20’ போட்டியில் கிளாசன் 30 பந்தில் 69 ரன் விளாச தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகளைக் கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது

மேலும் விளையாட்டு செய்திகள்...
இன்றைய ராசி பலன்
வானவெளியில் பல கோள்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் சஞ்சரிக்கின்றன. நம் முன்னோர்கள் 9 கிரகங்கள் 27 நட்சத்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து இவற்றின் இயக்க நிலைகள் மக்களின் வாழ்க்கைப் போக்கை தீர்மானிப்பதாக கணித்தனர். அதற்கு காரணம் இந்த ஒன்பது கிரகங்களும், 27 நட்சத்திரங்களும்தான் நமது பூமியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் சந்திரனையே பிரதானமாகக் கொண்டு ராசியை நிர்ணயிக்கின்றோம். அந்த வகையில் அந்த சந்திரனின் தினப்படி சஞ்சார நிலையை வைத்து பன்னிரெண்டு ராசிகளுக்கும் தினபலன்களை தருகிறோம். இந்த மரபுப்படி உங்கள் ராசியின் இன்றைய பலன் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதை மனதில் கொண்டு உங்கள் நடவடிக்கைகளை திட்டமிட்டு ஜெயமடையுங்கள்!

மேஷம்:

இந்து கோவில்கள்

வர்த்தக நிலவரம்